- Home
- Spiritual
- வீட்டில் கடனே இல்லாமல் இருக்க , பணவரவு இருந்து கொண்டே இருக்க பெண்கள் வேண்டிய 5 விஷயங்கள்!
வீட்டில் கடனே இல்லாமல் இருக்க , பணவரவு இருந்து கொண்டே இருக்க பெண்கள் வேண்டிய 5 விஷயங்கள்!
பெண்கள் இந்த 5 முக்கிய விஷயங்களை பின்பற்றி வருவதன் மூலம் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைப்பதோடு, வீட்டில் எப்போதும் செல்வ வளம் இருந்து கொண்டே இருக்கும். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பெண்என்பவள்பழங்காலத்தில்இருந்துஇன்றுவரைஒரூநோக்கியும்,முன்னேற்றபாதையிலும்எடுத்துச்செல்லும்முக்கியபொறுப்பைகொண்டவள். பொதுவாகபெண்களுக்குபல்வேறுவிதமானபிரச்சனைகள், குழப்பங்கள்எப்போதும்இருந்துகொண்டேதான்இருக்கும்.
ஆனாலும், அதனைஎல்லாம்கடந்துதனதுகுடும்பம்மட்டும்தான்தனக்குஎல்லாம்என்றுஒவ்வொருநொடியும்தனகுடும்பத்தைமட்டுமேசிந்தித்துஇருப்பவள்பெண் . அப்படியிருக்கையில்மஹாலக்ஷ்மியின்சுயரூபமாகபோற்றப்படும்ஒருபெண்தான்அறியாமல்செய்கின்றசிலதவறுகளால்அவளதுகுடும்பத்தைகஷ்டம்சூழ்கிறது . அப்படியானதவறுகள்என்னென்ன? எதைபெண்கள்தவிர்க்கவேண்டும்? எதைபெண்கள்பின்பற்றவேண்டும்என்றுஇந்தபதிவின்மூலம்தெரிந்துகொள்ளலாம்.
பெண்கள்இந்த 5 முக்கியவிஷயங்களைபின்பற்றிவருவதன்மூலம்வீட்டில்இருக்கும்பிரச்சனைகளுக்கானதீர்வுகிடைப்பதோடு, வீட்டில்எப்போதும்செல்வவளம்இருந்துகொண்டேஇருக்கும். அவைஎன்னென்னஎன்பதைஇந்தபதிவில்பார்ப்போம்.
Beware of the danger of too much turmeric..
பெண்கள்பின்பற்றவேண்டிய 5 முக்கியவிஷயங்கள்!
1. பெண்கள்எப்போதும்நறுமணத்துடன்இருத்தல்அவசியமாகிறது . அப்படியெனில்தினமும்வாசனைநிறைந்தமலர்களை (பூக்களை) சூடிக்கொள்ளவேண்டும். இன்றையசூழ்நிலையில்தினமும்பூவைத்துக்கொள்ளும்பெண்களின்எண்ணிக்கைகுறைந்துகாணப்படுகிறது. ஆனால்பெண்களின்தலையில்பூவைத்துக்கொள்வதுமங்களகரமானஒருவிஷயமாகும். ஒருஇனுக்குபூவையாவதுதலையில்வைத்துக்கொண்டுதினமும்விளக்கேற்றிவந்தால்வீடுசுபீக்ஷம்நிறைந்துகாணப்படும்.
2. பெண்கள்தினமும்மஞ்சளைபூசிக்குளித்துவந்தால்நமதுவீடுசுபீக்ஷம்நிறைந்துஐஸ்வர்யம்பெருகிகாணப்படும் ஐஸ்வர்யத்தைதக்கவைத்துக்கொள்ளவேண்டுமெனில்தினமும்மஞ்சள்தேய்த்துக்குளிக்கவேண்டும்.
3.பெண்கள்வாரத்தில்குறைந்தபட்சம் 1 முறையாவதுதலைக்குதண்ணீர்ஊற்றிக்குளிக்கவேண்டும். இதைபெண்கள்கண்டிப்பாகசெய்யவேண்டும்? தலைக்குதண்ணீர்ஊற்றிக்குளிப்பதுசுத்தம்மட்டுமில்லமல்அவர்கள்தலையில்தண்ணீர்ஊற்றும்போதுஅவர்கள்உச்சிப்பகுதியில்உள்ளசக்கரம்விரிவடைகிறது. அந்தசக்கரம்விரிவடையும்போதுநல்லசக்திகள்பெண்களின்உடம்பினுள்ளேநேரடியாகசெல்கிறதுஎன்பதுசாஸ்திரத்தில்கூறப்பட்டுள்ளது.
4. பெண்கள்குளிக்கும்போதுபிரச்சனைகளைபற்றிசிந்திக்காமல், நல்லவிஷயங்களைபற்றிசிந்திக்கவேண்டும். அவ்வாறுசெய்வதன்மூலம்ஐஸ்வர்யம்அவர்களுக்குதானாகவேவந்துஅடையும்.
5. பெண்கள்குளிக்கும்போதுகுறைந்ததுஒருஆடைஉடுத்திதான்குளிக்கவேண்டும். ஆடைஇல்லமால்குளித்தால்தீயசக்திகள்ஆக்கிரமிக்கவாய்ப்புகள்அதிகமுள்ளது.
இதனை பின்பற்றி வந்தால் வாழ்வில்உள்ளபிரச்சனைகளுக்கானதீர்வுகள் கிடைப்பதோடு வீட்டில் செல்வ வளம் நிறைந்து காணப்படும் என்று சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனைநம்பிக்கைகொண்டவர்கள்பின்பற்றி வாழ்வில் மேன்மை அடைந்து முன்னேறுங்கள்!