MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • Beauty Tips: இரவு தூங்கும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் பூசி வந்தால் நடக்கும் அற்புதம் தெரியுமா?

Beauty Tips: இரவு தூங்கும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் பூசி வந்தால் நடக்கும் அற்புதம் தெரியுமா?

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி முகத்தின் அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம். 

1 Min read
Author : maria pani
| Updated : Jan 28 2023, 07:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கரும்புள்ளிகளை அகற்றுவது எளிதானது காரியம் கிடையாது. ஆனால் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி கரும்புள்ளிகள் உள்ளிட்ட பல சரும பிரச்சனைகளை தீர்க்கலாம். தேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

கரும்புள்ளிகளை நீக்க, இரவில் தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் சில நாட்களில் கரும்புள்ளிகள் நீங்கும்.  

34

சருமம் மென்மையாக இருக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். தினமும் இரவில் தூங்கும் முன் இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் சுத்தமான தண்ணீரில் கழுவவும். இப்படி சில நாட்கள் செய்து வந்தால், சருமம் மென்மையாக மாறும். 

இதையும் படிங்க: சர்க்கரை வியாதி பயமா? இந்த 5 வழிகள் மட்டும் போதும்.. நோய் உங்க கிட்டவே நெருங்காது!

44

தேங்காய் எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இதை இரவில் படுக்கும் போது முகத்தில் பூசி மசாஜ் செய்தால், ஒரு வாரத்தில் உங்கள் முக சருமம் அற்புதமான பொலிவைப் பெறும். 

தீமைகள் 

தேங்காய் எண்ணெய் வெப்பத்தை விளைவிக்கும். அதை அதிகமாக பயன்படுத்தினால் சிலருக்கு சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுத்தும். சருமம் எண்ணெய் பசையாக இருந்தால் பருக்கள் வர வாய்ப்புள்ளது. வெயில் காலத்தில் முகத்தில் அதிகமாக தேங்காய் எண்ணெய் தடவி வந்தால், சருமத்தில் வெடிப்புகள் ஏற்படும். அதிகமாக தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி வந்தால், முகத்தில் புதிய முடிகள் வளரலாம். 

இதையும் படிங்க: உணவுகளை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? எந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது?

About the Author

MP
maria pani
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
feet care tips பார்லருக்கே போகாமல் பட்டுப்போன்ற பாதங்களை பெற 5 மேஜிக் டிப்ஸ்
Recommended image2
Hair Care Tips: இந்த 6 வைட்டமின்களை சாப்பிடுங்க, முடி கொட்டுறது சட்டுனு நிக்கும்!
Recommended image3
Soap on Hair: தலையில் ஷாம்புக்கு பதிலாக சோப் யூஸ் பண்ணலாமா? இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved