MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • ஆண்டுகள் வயதாவதை தடுக்கும் 6 உணவு வகைகள்..!!

ஆண்டுகள் வயதாவதை தடுக்கும் 6 உணவு வகைகள்..!!

முதுமை என்பது ஒரு இயற்கையான செயல்முறையாகும், அதை நிறுத்த முடியாது. ஆனால் சரியான வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் அதை மெதுவாக்கலாம்.  

2 Min read
Author : Dinesh TG
Published : Feb 25 2023, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
skin care

skin care

சில உணவுகள் வயதானதைத் தடுக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வயதான செயல்முறையை மெதுவாக்குகின்றன. இது நாள்பட்ட நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது மற்றும் உடலை நன்றாக செயல்பட வைக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

உணவு தான் எல்லாமே

ஆண்களுக்கு அவர்களுடைய ஆற்றல் நிலைத்திருக்க, அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உணவு தான் உறுதுணையாக இருக்கும். வயது தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்க, எதிர்ப்புச் சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்திக்காக ஆண்கள் தங்கள் உணவில் சேர்க்க வேண்டிய எட்டு வகையான உணவுகளை தெரிந்துகொள்வோம்.

36
fruits

fruits

பழங்கள்

பொதுவாகவே பழங்களில் ஆண்டி ஆக்சிடண்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. இது உடலுக்கு பருமன் மற்றும் ஆண்டிஆக்சிடண்ட் அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்த்து போராட உதவுகிறது. அவுரிநெல்லிகள், ராஸ்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ப்ளாக்பெர்ரிகளில் பாலிபினால்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் வயது தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
 

46
nuts

nuts

நட்ஸ்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கொட்டை வகைகள் அனைத்திலும் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா மற்றும் பிற பருப்புகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும்.

56

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் ஃபிளாவனாய்டுகளும் இதில் உள்ளன. இது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. குறைந்தது 70% கோகோ கொண்ட சாக்லேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மிதமான தீயில் வைத்து சமைப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

66

கீரை

கீரையில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது உடலில் கெட்டக் கொழுப்புகள் சேராமல் தடுக்கின்றன. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் புற்றுநோய் வராமல் தடுக்கவும் அனைத்து விதமான கீரைகள் உறுதுணை புரிகின்றன. சால்மன், டுனா, கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இதை தொடர்ந்து சாப்பிடுவதாலும் வயதாகும் செயல்பாடு மெதுவாகும்.

About the Author

DT
Dinesh TG
 
32nd T20 • WBBLT20
Rain Delay
MS-WMS-W
(20.0 ov)159/7
MR-WMR-W
(3.0 ov)28/0
MR-W need 132 runs in 102 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(45.0 ov) 368 & 119/2
INDIND
(166.0 ov)720/9
Day 4
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Health Tips for Bride: இன்னும் 3 மாசத்துல கல்யாணமா? அப்போ மணப்பெண்கள் இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image2
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image3
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved