MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Kajal : "அந்த ஒரு விஷயத்தை" செய்தது ஏன்? எல்லாத்துக்கும் காரணம் Jr NTR தான் - பளிச்சுனு சொன்ன காஜல் அகர்வால்!

Kajal : "அந்த ஒரு விஷயத்தை" செய்தது ஏன்? எல்லாத்துக்கும் காரணம் Jr NTR தான் - பளிச்சுனு சொன்ன காஜல் அகர்வால்!

Actress Kajal Agarwal : திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று திரை உலகிலும் மிக பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் காஜல் அகர்வால். அண்மையில் அவர் அளித்த ஒரு பேட்டியில் ஜூனியர் என்டிஆர் குறித்து பேசியுள்ளார்.

1 Min read
Author : Ansgar R
Published : May 09 2024, 05:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Actress Kajal Aggarwal

Actress Kajal Aggarwal

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த காஜல் அகர்வால் கடந்த 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஒரு திரைப்படத்தில் சிறு கதாபாத்திரம் நடித்து அதன் மூலம் தனது கலை உலக பிரவேசத்தை தொடங்கினார். அதன் பிறகு தெலுங்கு மொழியில் நாயகியாகவும் அறிமுகமானார்.

Vijay Deverakonda Net Worth: 35 வயதில் அசுர வளர்ச்சி.. விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
kajal aggarwal photos

kajal aggarwal photos

அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல நடிகர் பரத்தின் பழனி என்கின்ற திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமான காஜல் அகர்வால் தளபதி விஜய், தல அஜித் மற்றும் ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.

34
Actress kajal

Actress kajal

அதே போல நடிகை காஜல் அகர்வால் எந்த மொழியிலும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நாயகியாக நடனமாடியதில்லை. இருப்பினும் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "ஜனதா கராஜ்" என்கின்ற ஜூனியர் NTR படத்தில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் அவர் நடனமாடி இருந்தார். அண்மையில் அவர் ஒரு பேட்டியில் பங்கேற்றபோது அது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

44
Junior NTR

Junior NTR

அதற்கு பதில் அளித்த அவர் அதற்கு முழு காரணமும் ஜூனியர் என்டிஆர் தான், அவருடன் நடனமாடும் வாய்ப்பு வந்ததால் மட்டுமே நான் அந்த பாடலில் ஆட சம்மதித்தேன். ஜூனியர் NTR  எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்று கூறியுள்ளார் காஜல் அகராவால்.

அண்ணா சீரியல் : கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல... ஸ்கூல் விசயத்தில் செளந்தரபாண்டிக்கு விபூதி அடித்த ஷண்முகம்

About the Author

AR
Ansgar R
ஜூனியர் என்டிஆர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved