MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக போகும் சூப்பர் சிங்கர் திவாகர்! நிறைமாத மனைவிக்கு வளைகாப்பு நடத்திய போட்டோஸ்!

இரண்டாவது குழந்தைக்கு தந்தையாக போகும் சூப்பர் சிங்கர் திவாகர்! நிறைமாத மனைவிக்கு வளைகாப்பு நடத்திய போட்டோஸ்!

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, இன்று பல படங்களில் பின்னணி பாடகராக பாடிக்கொண்டிருக்கும் திவாகர், தன்னுடைய மனைவிக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள், ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வாழ்த்துக்களை குவித்து வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Sep 22 2023, 07:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, இன்று பல படங்களில் பின்னணி பாடகராக பாடிக்கொண்டிருக்கும் திவாகர், தன்னுடைய மனைவிக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள், ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

29

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஐகோனிக் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமாகி... பல இளம் பாடகர்கள் மற்றும் பாடகிகள் உருவாகியுள்ளனர்.

விஜய் டிவி 'கிழக்கு வாசல்' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்! இனி அவருக்கு பதில் இவர் தான்.!

39

அந்த வகையில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து, ஒரு ஆட்டோ ஓட்டுநராக அறியப்பட்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மேடையை 2014-ஆம் ஆண்டு ஏறியவர் தான் திவாகர்.

49

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விடாமுயற்சியுடன் வெற்றி வாகை சூடினார். இந்த வெற்றியால் இவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையில் வெளியான பஞ்சுமிட்டாய் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

கெஞ்சு கூத்தாடி.. பிக்பாஸ் 7 வாய்ப்பை பெற்ற சீரியல் நடிகர்! இறுதி லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

59

இதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “சீமராஜா” படத்தில் திவாகர் பாடிய ஓபனிங் பாடலான “வாரேன், வாரேன் சீமராஜா” பாடல் சூப்பர் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ரசிகர்களால் கவனிக்கப்படும் பாடகராக மாறினார்.

69

தன்னுடைய கடின உழைப்பால் வெற்றிகரமாக பல படங்களில் பின்னணி பாடி வரும் திவாகர், கடந்த 2019 ஆம் ஆண்டு அபி என்ற பெண்ணை திருமணம்செய்து கொண்டார். இவர்களின் திருமணம் சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில், விஜய் டிவி தொலைக்காட்சியை சேர்ந்த பலர் இதில் கலந்து கொண்டனர்.

அசோக் செல்வனை விட பல மடங்கு வசதி படைத்த கீர்த்தி பாண்டியன்! அருண் பாண்டியன் Net Worth இத்தனை கோடியா?

79

திருமணமான ஒரே வருடத்தில் திவாகர் - அபி ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய இறந்து போன தந்தையே குழந்தையாக பிறந்ததாக மிகவும் உருக்கமாக தன்னுடைய உணர்வுகளை அப்போது பகிர்ந்து கொண்டார் திவாகர்.

89

இதை தொடர்ந்து தற்போது திவாகரன் மனைவி, இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவிக்கு மிகவும் எளிமையாக தற்போது, வளைகாப்பு செய்து அழகு பார்த்துள்ளார்.

இதுக்கு டவல் கட்டிக்கிட்டு போஸ் கொடுத்திருக்கலாம்! எல்லை மீறிய கவர்ச்சியில்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி! போட்டோஸ் !

99

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் தொலைக்காட்சி
சூப்பர் சிங்கர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved