- Home
- Gallery
- பொண்டாட்டிய டெலிவரிக்கு அனுப்பிட்டு.. நடிகையுடன் திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்ட இயக்குனர்! வைரல் போட்டோ
பொண்டாட்டிய டெலிவரிக்கு அனுப்பிட்டு.. நடிகையுடன் திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்ட இயக்குனர்! வைரல் போட்டோ
ஹாட் ஸ்பாட் பட இயக்குனர், விக்னேஷ் கார்த்தியுடன், திருமண கோலத்தில் இருக்கும் நடிகை பிரிகிடாவின் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், திடீர் திருமணமா என கேள்வி எழுப்பு பலர் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.

Vijay tv KPY contestant Vignesh Karthick:
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்க போவது யாரு' சீசன் 3 நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலந்து கொண்டு, பிரபலமானவர் விக்னேஷ் கார்த்திக். இதை தொடர்ந்து, கிங் ஆப் காமெடி சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட இவர், அதிரடியாக சன் டிவியில் தொகுப்பாளராக மாறினார். சூரிய வணக்கம், விருந்தினர் பக்கம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், பின்னர் பிக் FM-ல் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
Vignesh Karthick movies:
தன்னை ஒரு பன்முக திறமையாளராக, தன்னை தானே செதுக்கி கொண்ட விகேஷ் கார்த்திக், வெள்ளித்திரையில் ஒரு குணச்சித்திர நடிகராக நடிக்க துவங்கினார். அந்த வகையில் நட்பதிகாரம் 79, சோலா பூரி, குற்றம் நடந்தது என்ன, போன்ற படங்களில் நடித்தார்.
நிறைமாத நிலவாக எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா! வைரலாகும் பிரக்னன்ஸி போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
Vignesh Karthick Debut Director:
ஒரு சில படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய பின்னர் 2018-ஆம் ஆண்டு வெளியான 'ஏன்டா தலையில எண்ண வெக்கல' படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இந்த படம் விமர்சன ரீதியாக மக்கள் மனதை கவர்ந்த நிலையில், பின்னர் சமீபத்தில் வெளியான முக்கோண கதையான ஷாட் ஸ்பாட் படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் வசூல் ரீதியான வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.
Vignesh Karthick Wife shivani.
இந்நிலையில் கடந்த ஆண்டு தான் ஷிவானி என்பவரை திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் கார்த்திக்கின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவர் திடீர் என நடிகை பிரகிடா சாகாவுடன் திருமண கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இது அவரின் இரண்டாவது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியாமல் சிலர் இவருக்கு திருமணமாகி விட்டதாக நிலைத்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.
Vignesh Karthick and Brigida Shoting spot photos:
விக்னேஷ் கார்த்தியின் நண்பர்கள் சிலரோ... 'அடேய் மனைவியை டெலிவரிக்கு அனுப்பிட்டு இப்படை ஒரு போஸ்ட் போட்டா எங்க நிலைமை... அப்படியே ஷாக் ஆகிட்டோம் இல்ல என்று கூறியுள்ளார். இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.