MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • "ஊர் கண்ணே பட்டுடும் போல" 4 முறை ஜோராக நடந்த அனிதா விஜயகுமார் மகளின் திருமண வரவேற்பு - லவ்லி கிளிக்ஸ்!

"ஊர் கண்ணே பட்டுடும் போல" 4 முறை ஜோராக நடந்த அனிதா விஜயகுமார் மகளின் திருமண வரவேற்பு - லவ்லி கிளிக்ஸ்!

Anitha Vijayakumar : பிரபல மூத்த தமிழ் நடிகர் விஜயகுமார் அவர்களின் மூத்த மகள் தான் அனிதா விஜயகுமார். இவருடைய மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது.

1 Min read
Author : Ansgar R
Published : Jun 29 2024, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anitha vijayakumar

Anitha vijayakumar

தமிழ் திரை உலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் மிக மூத்த தமிழ் திரையுலக நடிகர் தான் விஜயகுமார். இவருடைய மூத்த மகள் தான் அனிதா விஜயகுமார்.

காதலரின் பிறந்தநாள்.. மடியில் உட்கார வைத்து வாழ்த்து சொன்ன ஷாலின் - "எரியுதடி மாலா" என்று சொல்லும் சிங்கிள்ஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

குடும்பத்தில் அனைவரும் திரை உலகில் பெரிய அளவில் புகழ்பெற்றிருந்தாலும், மூத்த பிள்ளை அனிதா விஜயகுமார் மட்டும் திரைத்துறை பக்கமே வராமல், ஒரு மிகச்சிறந்த மருத்துவராக வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

34
Anitha Vijayakumar

Anitha Vijayakumar

இந்த நிலையில் அவருடைய ஆசை மகள் தியாவிற்கு, டில்லன் என்பவரோடு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி சென்னையில், குடும்பத்தினர் மற்றும் கலை உலக நண்பர்கள் மத்தியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

 

44
Anitha

Anitha

திருமணத்தை தொடர்ந்து சென்னை மற்றும் வெளிநாட்டில் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவிற்கு நான்கு முறை பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதேபோல மணமகன் டில்லன் அவர்களுடைய வழக்கப்படி திருமணமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளை தான் திருமணம் செய்ய இருந்தாரா? புதிய குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்!

About the Author

AR
Ansgar R
அருண் விஜய்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved