MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இளையராஜா லிஸ்ட்லயே இல்ல... அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள் பட்டியல் இதோ

இளையராஜா லிஸ்ட்லயே இல்ல... அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள் பட்டியல் இதோ

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் யார் யார்... அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்ன என்பதை இந்த லிஸ்ட்டில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 27 2024, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Top 5 highest paid Music directors

Top 5 highest paid Music directors

டாப் இசையமைப்பாளர் என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இளையராஜா தான். அவரது இசையில் வெளிவந்த பாடல்களை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. ஒரு காலத்தில் தனி ஒரு மனிதனாக தமிழ் சினிமாவையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் இளையராஜா. பின்னர் 1990-களில் வேறு சில இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதால் இளையராஜாவுக்கு படிப்படியாக மவுசு குறைந்தது. இருந்தாலும் 80 வயதிற்கு மேலாகியும் இசை மீதுள்ள ஆர்வத்தால் இன்றளவும் ஓயாத் உழைத்து வருகிறார் இளையராஜா. இப்படிப்பட்ட ஜாம்பவானான இளையராஜா அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களின் டாப் 5 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் அது தான் நிஜம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Yuvan Shankar Raja

Yuvan Shankar Raja

அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் இந்தி இசையமைப்பாளர் ப்ரீத்தம், தெலுங்கு இசையமைபாளர் கீரவாணி ஆகியோர் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு படத்திற்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்குகின்றனர். இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கைவசம் தற்போது கோட் திரைப்படம் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள அப்படம் செப்டம்பர் 5ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... கோட் படத்தின் FDFS அதிகாலை 4 மணிக்கு... கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!

34
AR Rahman

AR Rahman

இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். அவர் ஒரு படத்திற்கு ரூ.8 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இவர் இசையமைப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன ராயன் திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் முக்கிய பங்காற்றி இருந்தன. இதுதவிர கமல்ஹாசனின் தக் லைஃப் படமும் ஏ.ஆர்.ரகுமான் கைவசம் உள்ளது.

44
Anirudh

Anirudh

அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் அனிருத் தான். இந்தியில் அவர் இசையமைத்த ஜவான் திரைப்படம் வேறலெவல் ஹிட் அடித்ததை தொடர்ந்து அனிருத்தின் மார்க்கெட்டும் உயர்ந்தது. அவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். அவர் கைவசம் தமிழில் வேட்டையன், விடாமுயற்சி, ஜெயிலர் 2, இந்தியன் 3, எஸ்.கே.23 போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் தேவரா, விஜய் தேவரகொண்டா படம், இந்தியில் ஒரு படம் என பான் இந்தியா அளவில் செம்ம பிசியாக உள்ளார் அனி.

இதையும் படியுங்கள்... தமன்னாவால்... ரம்பா குடும்ப வாழ்க்கையில் வந்த பிரச்சனை! கணவர் செய்ததை வெளியே சொன்ன நடிகை!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். ரகுமான்
அனிருத் ரவிச்சந்தர்
தமிழ் செய்திகள்
யுவன் சங்கர் ராஜா
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(55.1 ov) 98 & 182/5
Day 3 - Session 2
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved