MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayanthara: AK 62 படம் தந்த மவுஸு..சம்பளமாக கோடிகளை பல மடங்கு உயர்த்தி கேட்ட நயன்தாரா..!

Nayanthara: AK 62 படம் தந்த மவுஸு..சம்பளமாக கோடிகளை பல மடங்கு உயர்த்தி கேட்ட நயன்தாரா..!

Nayanthara: நயன்தாரா, தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாகவலம் வருகிறார். இவருக்கு, இளம் பெண்கள் முதல்  சிறுவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.

1 Min read
Author : Anija Kannan
Published : Apr 08 2022, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Nayanthara

Nayanthara

நயன்தாரா, தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

29
Nayanthara

Nayanthara

தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த  ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் இவரின் மவுஸு கொடி கட்டி பறக்கிறது. 

39
Nayanthara

Nayanthara

இவர், சமீப காலமாக நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை எடுத்து ஹிட் கொடுத்து வருகிறார்.இவருக்கு, இளம் பெண்கள் முதல்  சிறுவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.

49
Nayanthara

Nayanthara

இவர் தற்போது, தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தாவுடன் சேர்ந்து நடித்துள்ளார். 

59
Nayanthara

Nayanthara

முன்னதாக, போட போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி - நயன்தாராவை வைத்து நானும் ரெளடி தான் படத்தை இயக்கி, சூப்பர் ஹிட் ஆக்கினார். 

69
Nayanthara

Nayanthara

இந்த படத்தில் பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்து. இருவரும், அமெரிக்காவில் சுற்றி திரிந்து (living together) முறையில் வாழ்ந்து வருகிறார். இதையடுத்து, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.

79
Nayanthara

Nayanthara

 மேலும், நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார்.

89
Nayanthara

Nayanthara

இவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க AK 62 படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் ரூ. 10 கோடி என்று தகவல் வெளிவந்துள்ள நிலையில், இதன்பின் தற்போது பல மடங்கு நயன்தாரா சம்பளம் எகிறியுள்ளது.
 

99
Nayanthara

Nayanthara

அதன்படி, AK 62 படத்திற்குபிறகு இனிமேல் அடுத்தடுத்து நயன்தாரா கமிட்டாகும் படங்களில் அவருக்கு சம்பளம் மட்டுமே சுமார் ரூ. 15 கோடி நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About the Author

AK
Anija Kannan
சினிமா
நயன்தாரா
சம்பளம்
வைரல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved