MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Leo Release: லியோ படம் ரிலீஸில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல்! பிரபலத்தின் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Leo Release: லியோ படம் ரிலீஸில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல்! பிரபலத்தின் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

லியோ படத்தின் ரிலீஸில் இன்னும், விநியோகஸ்தர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறி, அர்ச்சனா கல்பாத்தி போட்டுள்ள பதிவு... திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 17 2023, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Leo

Leo

'லியோ' படத்தின், ஸ்பெஷல் ஷோ வெளியிடுவதில் தயாரிப்பு நிறுவனம் ஒரு புறம் கோர்ட், கேஸ் என பரபரப்பாக செயல்பட்டுவந்தாலும், இதுவரை... படத்தின் ரிலீஸில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது.
 

24
Leo Release Issue

Leo Release Issue

தளபதியின் 'லியோ' படத்தை தயாரித்துள்ள, செவென் ஸ்கிரீன் நிறுவனம்... படம் வெளியாகும் திரையரங்குகளின் முதல் வார வசூலில் இருந்து, 75 சதவீதம் கேட்பதாகவும், மீதம் 25 சதவீத கலெக்ஷனின் தான், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்து கொள்ள வேண்டும் என புதிய நிபந்தனை ஒன்றை போட்டுள்ளது.

Leo Breaking: 'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு! 4 மணி காட்சிக்கு அனுமதி மறுப்பு!
 

34
Leo Booking Issue:

Leo Booking Issue:

இந்த நிபந்தனைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உடன்படாத நிலையில், கடந்த இரண்டு நாட்களாகவே இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால் தற்போது படம் ரிலீசுக்கு இன்னும், இடையில் ஒரே ஒரு நாளே உள்ள நிலையில் இன்னும் இந்த பிரச்சனைக்கு முடிக்கப்படவில்லை என்பதை அறிவித்துள்ளார் பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அர்ச்சனா கல்பாத்தி.
 

44
Archana kalpathi Tweet:

Archana kalpathi Tweet:

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், விநியோகஸ்தர்களுடன் விதிமுறைகள் குறித்து தொடர்ந்து நீடித்து வரும் பிரச்சனையால், #Leo முன்பதிவுகளைத் திறக்க முடியவில்லை. இதனால் அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், பொறுமையாகக் காத்திருந்ததற்கு நன்றி. இன்று மாலை 6:00 மணிக்குள் ஏதேனும் முன்னேற்றங்கள் இருந்தால் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
திரிஷா
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved