MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இரண்டு தடவ தளபதி விஜய் கிட்ட கதை சொன்னேன்.. ஆனா அவருக்கு அது பிடிக்கல - போட்டு உடைத்த மாஸ் இயக்குனர்!

இரண்டு தடவ தளபதி விஜய் கிட்ட கதை சொன்னேன்.. ஆனா அவருக்கு அது பிடிக்கல - போட்டு உடைத்த மாஸ் இயக்குனர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் தளபதி விஜய். அவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 500 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ள நிலையில், அவருக்கு கதை சொன்ன ஒரு மாஸ் இயக்குனருக்கு விஜய் இரண்டு முறை "நோ" சொன்னது குறித்து சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 26 2023, 06:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actor Thalapathy vijay

Actor Thalapathy vijay

தளபதி விஜய் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கும் ஒரு முன்னணி நடிகர். பல சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி இன்று மாபெரும் இடத்தை பிடித்திருக்கிறார் தளபதி விஜய் என்றால் அது சற்றும் மிகையல்ல. குறிப்பாக அவருடைய லியோ திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vikram Net Worth: 57 வயதில் மகனுக்கே ரொமான்ஸில் டஃப் கொடுக்கும் சீயான் விக்ரமின் சொத்து எத்தனை கோடி தெரியுமா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
Rajinikanth

Rajinikanth

இந்நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் அண்மையில் அவர் பங்கேற்ற பேட்டி ஒன்றில் பேசும் பொழுது, இரண்டு முறை தான் தளபதி விஜய் அவர்களுக்கு கதை கூறியதாகவும், ஆனால் அவை இரண்டுமே தளபதி விஜய் அவர்களுக்கு பெரிய அளவில் பிடிக்கவில்லை என்றும், அவருக்கு பிடித்த ஒரு கதையோடு விரைவில் அவரிடம் சென்று கதை சொல்லி அவரோடு ஒரு படத்தில் இணைவேன் என்று தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

33
Karthick Subbaraj

Karthick Subbaraj

அந்த இயக்குனர் வேறு யாருமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கி பேட்ட என்ற மாஸ் ஹிட் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் அவர். பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி போன்ற பல நல்ல திரைப்படங்களை தமிழ் திரையுலகுக்கு கொடுத்த இயக்குனர் தான் கார்த்திக் சுப்புராஜ். இவருடைய இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படம் தான் பேட்ட என்பது அனைவரும் அறிந்ததே. தற்பொழுது நடிப்பு அரக்கன் எஸ்.ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியுள்ளது இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிடைத்த கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் பிரதீப்! விதியை மீறிய பூர்ணிமாவின் கேப்டன்சிக்கு வைத்த செக்.!

About the Author

AR
Ansgar R
தளபதி விஜய்
ரஜினிகாந்த்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved