MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Vikram Net Worth: 57 வயதில் மகனுக்கே ரொமான்ஸில் டஃப் கொடுக்கும் சீயான் விக்ரமின் சொத்து எத்தனை கோடி தெரியுமா?

Vikram Net Worth: 57 வயதில் மகனுக்கே ரொமான்ஸில் டஃப் கொடுக்கும் சீயான் விக்ரமின் சொத்து எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும், சீயான் விக்ரமின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Oct 26 2023, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நடிகர் விக்ரமின் தந்தை ஒரு நடிகர் என்பதால், திரையுலகில் அறிமுகமாகும் வாய்ப்பு எளிதாகவே இவருக்கு கிடைத்திருந்தாலும், திரையுலகில் வெற்றிபெற விக்ரம் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

பல்வேறு கஷ்டங்கள், மற்றும் வேதனைகளை கடந்து தான் இந்த நிலைக்கு வந்தார். இவர் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே ஒரு டப்பிங் கலைஞராக சினிமாவில் தன்னுடைய பணியை துவங்கினார். இதை தொடந்து, 1990 ஆம் ஆண்டு தன்னுடைய 24 வயதில், 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் அறிமுகமானார்.

கிடைத்த கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் பிரதீப்! விதியை மீறிய பூர்ணிமாவின் கேப்டன்சிக்கு வைத்த செக்.!

37

இதை தொடர்ந்து இவர் நடித்த தமிழ் படங்கள், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாத நிலையில், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். இவர் மற்ற மொழியில் நடித்த படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றி பெற்ற போதிலும் இவரால் முன்னணி இடத்திற்கு வரமுடியவில்லை.
 

47

அஜித்துடன் இவர் இணைந்து நடித்த உல்லாசம் படம் வெற்றியடைந்தால், அடுத்தடுத்து சில தமிழ் பட வாய்ப்புகள் தேடி வந்தந்து. அந்த வகையில் விக்ரமுக்கு பாலா இயக்கத்தில் 'சேது' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரிஸ்க் எடுத்து இந்த படத்தில் நடித்தது மட்டும் இன்றி, இப்படத்தின் வெற்றி விக்ரமை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றது.

கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சகோதரர் மர்ம மரணம்! கொலை செய்யப்பட்டாரா? பரபரக்கும் விசாரணை!
 

57

தற்போது தமிழ் சினிமாவில் 57 வயதிலும் செம்ம ஸ்டைலிஷாக கதாபாத்திரங்களையும், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் விக்ரம், ரொமான்டிக் காட்சி என்றால், பின்னி பெடல் எடுத்து விடுவார். தன்னுடைய மகன் 'ஆத்திய வர்மா' படத்தில் நடித்த போது கூட ஒருவேளை தன்னுடைய மகன் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றால், நானே நடித்திருப்பேன் என கூறி ஆச்சர்யப்படுத்தினார். 

67

இவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்துள்ள தங்கலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

Leo: நேற்று அப்படி பேசிட்டு... அந்தர் பல்டி அடித்த மன்சூர் அலிகான்! படக்குழு பொத்தி வச்ச அந்த ரகசியத்தை லீக்!
 

77

விக்ரம் தற்போது நடித்து வரும் படங்களுக்கு 25 கோடி முதல் 35 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் இவருக்கு சொந்தமாக சில வீடுகள் உள்ளது. கார் பிரியரான இவர், 5க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை வைத்துள்ளார். மேலும் தன்னுடைய வீட்டிலேயே ஜிம் போன்ற வசதிகளுடன் வீட்டை கட்டமைத்துள்ளார். தற்போதைய நிலவரப்படி விக்ரம் சுமார் 150 கோடி சொத்துக்கு அதிபதி என கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved