MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மன்சூர் மட்டுமல்ல.. கூல் சுரேஷ் முதல் ரோபோ சங்கர் வரை.. நடிகைகளை கொச்சையாக பேசிய திரை பிரபலங்கள்

மன்சூர் மட்டுமல்ல.. கூல் சுரேஷ் முதல் ரோபோ சங்கர் வரை.. நடிகைகளை கொச்சையாக பேசிய திரை பிரபலங்கள்

நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். தமிழ் சினிமாவில் பலரும் அவ்வப்போது நடிகைகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

1 Min read
Author : Raghupati R
Published : Nov 20 2023, 10:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamil Actors Controversy Speech

Tamil Actors Controversy Speech

மன்சூர் அலி கான் சமீபத்திய பெட்டியில், “தற்போது உள்ள இயக்குநர்கள் கதாநாயகிகளிடம் நெருங்கி நடிக்க விடுவதில்லை. லியோ படத்தில் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இல்லை. நடிகை த்ரிஷாவை, பழைய படங்களில் குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல, தூக்கிப்போட வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

24
Cool Suresh

Cool Suresh

கூல் சுரேஷ் மன்சூர் அலி கானின் சரக்கு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே பெண் தொகுப்பாளினியுடன் தப்பாக நடந்துக் கொண்டார். அந்த மேடையிலேயே அந்த பெண் முறைத்த நிலையில், மன்னிப்பும் கேட்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Robo Shankar About Hansika

Robo Shankar About Hansika

நடிகர் ரோபோ சங்கர் ஹன்சிகா குறித்து பேசிய போது, “ஹன்சிகா மெழுகு பொம்மை தான். மைதா மாவை பிசைந்து சுவரில் அடித்தால் ஒட்டிக் கொள்ளும் அது மாதிரி  தான். படத்தில் ஒரு காட்சியில் ஒரு பொருளை தேடி அவர் காலை நான் தடவ வேண்டும். ஆனால் அவர் விடவில்லை” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

44
Radha Ravi About Nayanthara

Radha Ravi About Nayanthara

நடிகர் ராதாரவி சினிமா நடிகைகள் குறித்து பலமுறை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஒரு விழாவில் பேசிய ராதாரவி, பல முறை பலாத்கார காட்சிகளில் நடித்தது குறித்து பெருமிதமாக பேசியுள்ளார். மேலும் வில்லன் நடிகர்களை திரைப்படங்களில் இன்னும் அதிகமாக ரேப் பண்ணுங்கள் என்றும், நடிகை நயன்தாரா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
ஹன்சிகா மோத்வானி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved