MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரஜினி மகள் இயக்கும் அடுத்த படம்.. கதையின் நாயகனாகும் அவருடைய "சிஷ்யன்" - தயாரிக்கபோது யார் தெரியுமா?

ரஜினி மகள் இயக்கும் அடுத்த படம்.. கதையின் நாயகனாகும் அவருடைய "சிஷ்யன்" - தயாரிக்கபோது யார் தெரியுமா?

Soundarya Rajinikanth New Movie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

1 Min read
Author : Ansgar R
Published : Feb 05 2024, 04:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Arputham

Arputham

பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. தனது இளம் வயதில் பல திரைப்பட பாடல்களில் குரூப் டான்சராக  நடித்துள்ள ராகவா லாரன்ஸ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான "அற்புதம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி நாயகனாக களமிறங்கினார். 

கட்டுக்கடங்காத கூட்டம்.. ஆந்திராவில் ரஜினியை ரவுண்டு கட்டிய ரசிகர்கள் - வேட்டையன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு

23
Kanchana

Kanchana

காஞ்சனா உள்பட ஒன்பது திரைப்படங்களை இயக்கியுள்ள ராகவா லாரன்ஸ் தற்பொழுது சிறந்த நடிகராகவும் விளங்கி வருகிறார். இறுதியாக கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த நிலையில் தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளை அவர் விரைவில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

33
AR Rahman

AR Rahman

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கிவரும் ரஜினிகாந்த் அவர்களுடைய இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் மற்றும் விஐபி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அல்லது இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Baby John: 'தெறி' ரீமேக்.. அட்லீ தயாரிப்பில் உருவாகும் படத்தின் மாஸ் ப்ரோமோ ரிலீஸ் தேதியுடன் வெளியானது!

About the Author

AR
Ansgar R
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved