MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thalapathy 69 : ‘தளபதி 69’ படம் டிராப்! கமலை போல் விஜய்யும் ஹெச்.வினோத்தை கழட்டிவிட்டாரா? தீயாய் பரவும் தகவல்

Thalapathy 69 : ‘தளபதி 69’ படம் டிராப்! கமலை போல் விஜய்யும் ஹெச்.வினோத்தை கழட்டிவிட்டாரா? தீயாய் பரவும் தகவல்

நடிகர் விஜய், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த கடைசி படமான தளபதி 69 கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 14 2024, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Venkat Prabhu, Vijay

Venkat Prabhu, Vijay

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
GOAT

GOAT

கோட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் லைலா, பிரேம்ஜி, நிதின் சத்யா, வைபவ், மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. கோட் பட ரிலீஸ் ஒரு புறம் இருக்க, விஜய் நடிக்க உள்ள அடுத்த படமான தளபதி 69 குறித்தும் தொடர்ந்து அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... மங்காத்தா மாதிரி மாஸ் காட்டினாரா? இல்ல சுறா போல் புஸ்சுனு ஆனதா? விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா விமர்சனம்

34
TVK Vijay

TVK Vijay

அந்த வகையில் விஜய்யின் 69வது படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இது முழுக்க முழுக்க அரசியல் கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படம் தான் நடிகர் விஜய் நடிக்க உள்ள கடைசி படம் என்றும் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் நடித்து முடித்ததும் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார் விஜய். அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியையும் அவர் தொடங்கினார்.

44
H vinoth, Vijay

H vinoth, Vijay

தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படம் என உறுதியான நிலையில், தற்போது மற்றுமொரு ஷாக்கிங் தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது. அதன்படி தளபதி 69 படம் டிராப் ஆகிவிட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. முதலில் இப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிப்பதாக இருந்தது. பின்னர் அந்நிறுவனம் இப்படத்தில் இருந்து விலகியதால் தயாரிப்பாளர் கிடைக்காமல் திண்டாடி வருவதாக கூறப்பட்டது.

அதன்பின்னர் அப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது திடீரென அப்படம் டிராப் ஆக வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட தொடங்கி இருக்கிறது. முன்னதாக கமல்ஹாசனை வைத்து ஹெச்.வினோத் இயக்க இருந்த படம் டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... Raiza Wilson : திடீர்னு ஹோம்லி பொண்ணா மாறிய ரைசா.. ரெட் கலர் புடவையில் க்யூட் போஸ்.. நியூ போட்டோஸ்..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved