MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Sivakarthikeyan: ரஜினியின் மகனாக நடிப்பேன்...கூப்பிட்டால் உடனே ஓடிடுவேன் ...! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..

Sivakarthikeyan: ரஜினியின் மகனாக நடிப்பேன்...கூப்பிட்டால் உடனே ஓடிடுவேன் ...! சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..

Sivakarthikeyan: நடிகர் ரஜினிகாந்தின், தலைவர் 169 படத்தில் அவருக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் நெல்சன் கொடுத்தால் உடனே ஓடிப்போய் நடிப்பேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : May 01 2022, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
sivakarthikeyan

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் மட்டுமின்றி, மிமிக்கிரி, டிவி தொகுப்பாளராக பண்முகம் கொண்டு திகழ்ந்து குறைந்த கால கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் உச்சத்தை எட்டியவர்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
sivakarthikeyan

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கடைசியாக வெளியான  டாக்டர் திரைப்படம் ரசிங்கர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று தந்தது.

39
sivakarthikeyan

sivakarthikeyan

நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. படம் தெலுங்கிலும் வருண் என்ற பெயரில் வெளியாகி இருந்தது.

49
sivakarthikeyan

sivakarthikeyan

அடுத்து சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 

59
sivakarthikeyan

sivakarthikeyan

மேலும், எஸ்ஜே சூர்யா, பாலா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லைகாவுடன் அவர் இணைந்து தயாரித்துள்ள டான் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. 

69
sivakarthikeyan

sivakarthikeyan

இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள நிலையில், படத்தில் ஒரு மாணவனுக்கும் அவனது ஆசிரியருக்கும் இடையிலான உறவை சொல்லும் வகையில் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

79
sivakarthikeyan

sivakarthikeyan

படம் வரும் மே மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதால், அதன் பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

89
sivakarthikeyan

sivakarthikeyan

இதையடுத்து, தற்போது டான் திரைப்படம் குறித்து பேட்டியளித்துள்ள அவர், படம் தனது கல்லூரி வாழ்வை நினைவு படுத்துவதாக கூறினார். மேலும், தான் கல்லூரி படிக்கும் போது 17 அரியர்ஸ் வைத்திருந்ததாகவும் தகவலை பகிர்ந்தார். மேலும், படத்தில் எஸ். ஜே சூர்யாவின் எனர்ஜி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

99
sivakarthikeyan

sivakarthikeyan

மேலும், தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன், நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், தான் ரஜினியின் தீவிர ரசிகன் என்றும், நடிகர் ரஜினிகாந்தின், தலைவர் 169 படத்தில் அவருக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் நெல்சன் கொடுத்தால் உடனே ஓடிப்போய் நடிப்பேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

About the Author

AK
Anija Kannan
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved