MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பிரமாண்ட கேக் வெட்டி.. SK23 படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தோடு பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

பிரமாண்ட கேக் வெட்டி.. SK23 படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தோடு பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை, SK23 படக்குழுவினருடன் கேக் வெட்டி, பிரியாணி விருந்தோடு கொண்டாடியுள்ளார். இது குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Feb 17 2024, 05:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அமரன் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையேடு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23 ஆவது படத்தை நடித்து வருகிறார்.

25

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கிய நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரித்து வருகிறது.

அஸ்தமனமாக போகும்.. உதயத்தூர் கிராமம் உருவாக்கிய உதயம் தியேட்டர்! நெகிழ்ச்சி பின்னணி குறித்த தகவல்!

35

 தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 

45

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில்... சிவகார்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு ஷூட்டிங் ஸ்பாட் கலைக்கட்டியுள்ளது.

Suhani Bhatnagar Death: 'தங்கல்' படத்தில் அமீர் கானின் ரீல் மகளாக நடித்த 19 வயது நடிகை சுஹானி பட்னாகர் மரணம்!

55

சிவகார்த்திகேயன் படக்குழுவினர் அனைவருக்கும் தன்னுடைய கைகளாலேயே பிரியாணி விருந்து படைத்துள்ளார். அதே போல், சிவகார்திகேயனுக்காக பிரமாண்ட கேக் வெட்டி அவரின் பிரிந்த நாளை செல்லபிரேட் செய்துள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved