MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Anoushka Ajith: அஜித் மகள் அனோஷ்காவின் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை.! ஷாலினி வெளியிட்ட முத்த புகைப்படம் வைரல்!

Anoushka Ajith: அஜித் மகள் அனோஷ்காவின் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை.! ஷாலினி வெளியிட்ட முத்த புகைப்படம் வைரல்!

நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி, தற்போது தன்னுடைய மகளின் கியூட் புகைப்படம் ஒன்றை சமூக வெளியிட அது வைரலாகி வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jan 30 2024, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கோலிவுட் திரையுலகில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த நட்சத்திர ஜோடியாக இருக்கும் அஜித் - ஷாலினி தம்பதி பற்றி தமிழ் ரசிகர்களுக்கு பெரிதாக எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. அஜித் முன்னணி ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த அமர்க்களம் திரைப்படம், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் பாலமாக மாறி வாழ்க்கையில் ஒன்று சேர்த்ததது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

அஜித்தை காதலிக்க துவங்கிய இரண்டே வருடத்தில் அவரை திருமணமும் செய்து கொண்டார் ஷாலினி. திருமணத்திற்கு பின்னர் ஒரேயடியாக திரையுலகில் இருந்து விலகிய ஷாலினி, கடந்த 2022-ஆம் ஆண்டு தான், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து, அவ்வப்போது தனக்கு பிடித்த புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

23 வயதில் திருமணம்.. 30 வயதில் 2 குழந்தைக்கு தாயாக ஆசை பட்ட சாய் பல்லவி! கல்யாணத்தை தள்ளி போட்டது ஏன்?

34

அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகன் ஒருவரும் உள்ள நிலையில், தற்போது ஷாலினி தன்னுடைய மகள் அனோஷ்காவின் சிறிய வயது கியூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'மை பேபி' என்கிற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஷாலினி தன்னுடைய மகள் கன்னத்தில் முத்தம் கொடுப்பது போல் உள்ளது. இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு, இந்த கியூட் புகைப்படத்தை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

44

அஜித் மகள் அனோஷ்கா தற்போது 16 வயதை எட்டிய டீன் ஏஜ் பெண்ணாக இருக்கிறார். இந்த மாதம் ஜனவரி 3-ஆம் தேதி அஜித் தன்னுடைய மகளின் பிறந்தநாளை, துபாயில் கப்பலில் கொண்டாடி மகிழ்ந்தார். இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

நடிகை இனியாவா இது? புது தொழிலில் இறங்கியதும் இப்படி கொழுக்கு மொழுக்குன்னு மாறிட்டாங்களே! ரீசென்ட் போட்டோஸ்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved