MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அட்லீ, வெற்றிமாறனுக்கு நோ சொல்லிவிட்டு ஆர்.ஜே.பாலாஜி பக்கம் திரும்பிய விஜய்? தளபதி 69-ல் திடீர் டுவிஸ்ட்

அட்லீ, வெற்றிமாறனுக்கு நோ சொல்லிவிட்டு ஆர்.ஜே.பாலாஜி பக்கம் திரும்பிய விஜய்? தளபதி 69-ல் திடீர் டுவிஸ்ட்

நடிகர் விஜய் தன்னுடைய 69-வது படத்திற்கு பின் சினிமாவை விட்டு விலக உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 29 2024, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
RJ Balaji, Vijay

RJ Balaji, Vijay

தமிழ் திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய். இவரது படங்கள் தொடர்ந்து வெற்றியை பெற்று வருவதால் தளபதியின் சம்பளமும் படத்துக்கு படம் எகிறி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் விஜய் தான். இப்படி கெரியரில் செம்ம பீக்கில் இருக்கும் விஜய், திடீரென தான் சினிமாவை விட்டு விலக உள்ளதாக அறிவித்துள்ளது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
thalapathy 69 Directors Line Up

thalapathy 69 Directors Line Up

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், இனி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால், சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளார். அவர் நடிப்பில் தற்போது கோட் படம் உருவாகி வரும் நிலையில், இதையடுத்து மேலும் ஒருபடத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 69 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தான் விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சொந்த செலவில் பைக் வாங்கி கொடுத்த பாலா... காலில் விழுந்து நன்றி சொன்ன மாற்றுத்திறனாளி - கலங்க வைக்கும் வீடியோ

34
Karthik subbaraj

Karthik subbaraj

விஜய்யின் கடைசி படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் டிவிவி தனய்யா தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கான இயக்குனர் தேர்வு தான் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை இயக்க கடும் போட்டி நிலவி வருகிறதாம். இந்த ரேஸில் அட்லீ, வெற்றிமாறன், நெல்சன், தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரது பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது அவர்களுக்கெல்லாம் நோ சொல்லிவிட்டு வேறு இருவரை லாக் செய்துள்ளாராம் விஜய்.

44
RJ Balaji

RJ Balaji

அதில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ், மற்றொருவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர்கள் இருவருமே விஜய்க்கு ஒன் லைன் சொல்லி இருக்கிறார்களாம். அந்த ஒன் லைன் மிகவும் பிடித்துப் போனதால், அதை ஸ்கிரிப்டாக ரெடி பண்ணுமாரு இருவரிடமும் கூறி உள்ளாராம் விஜய். அவர்கள் கொடுக்கும் ஸ்கிரிப்டை பொறுத்து அதில் எது தன்னை ஈர்க்கிறதோ, அதில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம் விஜய். பல முன்னணி இயக்குனர்களுக்கு நோ சொல்லிவிட்டு விஜய் இவர்கள் இருவரையும் தேர்வு செய்துள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசனை மெர்சலாக்கிய மஞ்சுமெல் பாய்ஸ்... படக்குழுவை நேரில் சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த உலகநாயகன்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved