MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மகன் திருமணத்தில் டான்ஸ் ஆட ரிஹானாவுக்கு காசை அள்ளிக்கொடுத்த அம்பானி! சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

மகன் திருமணத்தில் டான்ஸ் ஆட ரிஹானாவுக்கு காசை அள்ளிக்கொடுத்த அம்பானி! சம்பளத்தை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

அமெரிக்க நடிகையும், பாடகியுமான ரிஹானா, முகேஷ் அம்பானியின் மகன், ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் நிகழ்ச்சியில் ஆட்டம்... பாட்டம் என பர்ஃபாமென்ஸ் செய்ய, வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Mar 01 2024, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, தனது நீண்ட நாள் காதலியான ராதிகா மெர்ச்சன்ட்டை  திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில்,  தற்போது இவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3 வரை.. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆடம்பர விழாவில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டின் முக்கிய பிரபலங்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். 
 

26

சல்மான் கான், அமீர் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ்.தோனி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் தொடர்ந்து ஜாம் நகர் ஏர்போட்டுக்கு வந்து இறங்கியபோது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

Anna Serial: அம்பலமான பாக்கியத்தின் திட்டம்..! சௌந்தரபாண்டி தீட்டிய சதி என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
 

36

இதற்கிடையில், மிகவும் பிரபலமான ஹாலிவுட் பாப் பாடகியும் நடிகையுமான ரிஹானாவும் நேற்று தன்னுடைய குழுவினருடன் வந்தார். 
 

46

இவர் வந்திறங்கிய போது... இவரை பார்த்து ஆச்சர்யப்பட்ட ரசிகர்களை விட இவரது லக்கேஜை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் தான் அதிகம், காரணம் அமெரிக்காவில் இருந்து நிரந்தரமாக இந்தியாவில் தங்க முடிவெடுத்து விட்டாரா? என ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவில் இவரது லக்கேஜ் பாக்ஸ் இருந்தது.

Nayanthara: அடம்பிடிக்கும் மகனை.. அன்பால் அமைதியாக்கிய நயன்! எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கியூட் போட்டோஸ்
 

56

மேலும் நாளைய தினம் ரிஹானாவின், லைவ் டான்ஸ் அண்ட் சிங்கிங் ஃபர்பாமென்ஸ் இருக்கும் என கூறப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது இவர் இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50 கோடியில் இருந்து 70 கோடி வரை இவர் சம்பளமாக பெற்றுள்ளாராம். இந்த தகவல் கேட்பவர்களுக்கே கிறுகிறுப்பை வரவைத்துள்ளது.
 

66

நடிகைகள் சிலர் படத்தில் ஆடுவதற்கு கூட அதிக பட்சம் 5 கோடி தான் சம்பளமாக வாங்குகிறார்கள்... ஆனால் ரிஹானாவுக்கு இவ்வளவு சம்பளமா என பலர் வாயை பிளந்துள்ளனர்.

ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் 'த்ரிஷ்யம்'! அட இந்த படத்திற்கு இப்படி ஒரு ஸ்பெஷலா..? குவியும் வாழ்த்துக்கள்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
முகேஷ் அம்பானி
ராதிகா மெர்ச்சண்ட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved