MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்ட பிரதமர் மோடி..!

சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்ட பிரதமர் மோடி..!

3 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடி இன்று சென்னை ராஜ்பவன் வளாகத்தில் புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றினார். 

1 Min read
Author : vinoth kumar
Published : Jan 20 2024, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Narendra Modi

Narendra Modi

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் விழா வரும் 22ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு இந்தியா முழுவதும் உள்ள முக்கிய கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவங்கி வைத்தார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் புறப்பட்டு நேற்று இரவு அங்கு தங்கினர். 

23
Kamba Ramayanam

Kamba Ramayanam

அப்போது பிரதமர் மோடி கவிச்சக்கரவர்த்தி கம்பரின் 'கம்பராமாயணம்' ஐந்து தொகுப்புகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். ஸ்ரீ ராமரின் எழுச்சியூட்டும் கதையை நாட்டின் ஒவ்வோர் அங்குலத்திலும் ஒருவரால் காண முடியும் என தெரிவித்திருந்தார். 

33
Raj Bhavan

Raj Bhavan

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் இன்று புனித ருத்ராட்ச மரக்கன்றுகளை நட்டார். அதற்கு தண்ணீரும் ஊற்றினார். அப்போது அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி உடனிருந்தனர். இதனையடுத்து இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதமர் மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved