MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • திரிஷா, நயன்தாராலாம் லிஸ்ட்லயே இல்ல... இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகள் பட்டியல் இதோ

திரிஷா, நயன்தாராலாம் லிஸ்ட்லயே இல்ல... இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகள் பட்டியல் இதோ

இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்களை கொண்ட டாப் 10 தமிழ் நடிகைகளின் பட்டியலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Jun 12 2024, 11:57 AM IST| Updated : Jun 12 2024, 12:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Anupama Parameswaran

Anupama Parameswaran

10. அனுபமா பரமேஸ்வரன்

இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட நடிகைகள் படியலில் 10வது இடத்தில் உள்ளவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷின் கொடி படம் மூலம் அறிமுகமான இவர் அண்மையில் ஜெயம் ரவி ஜோடியாக சைரன் படத்தில் நடித்திருந்தார். இவருக்கு இன்ஸ்டாவில் 16.3 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.

210
keerthy suresh

keerthy suresh

9. கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய திரையுலகில் மட்டும் கலக்கி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பான் இந்தியா ஹீரோயினாக உயர்ந்துவிட்டதால் அவருக்கு இன்ஸ்டாவிலும் பாலோவர்கள் அதிகரித்து உள்ளனர். தற்போதைய நிலவரப்படி கீர்த்தி சுரேஷுக்கு 17.8 மில்லியன் பாலோவர்கள் இன்ஸ்டாவில் உள்ளனர்.

310
Taapsee

Taapsee

8. டாப்ஸி

பாலிவுட்டில் பிசியான நாயகியாக வலம் வருபவர் டாப்ஸி. இவர் தமிழிலும் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம், அஜித்தின் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் 20.6 மில்லியன் பாலோவர்களுடன் இன்ஸ்டா டாப் 10 பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளார்.

410
Rakul Preet Singh

Rakul Preet Singh

7. ரகுல் ப்ரீத் சிங்

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கிக் கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தீரன் படத்திற்கு பின்னர் தலைகாட்டாமல் இருந்த அவர் தற்போது இந்தியன் 2 படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாவில் 23.7 மில்லியன் பாலோவர்களுடன் 7ம் இடத்தில் உள்ளார்.

510
tamannaah

tamannaah

6. தமன்னா

நடிகை தமன்னா சமீபத்தில் வெளிவந்த சுந்தர் சி-யின் அரண்மனை 4 படம் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி பாலிவுட்டிலும் பிசியாக நடித்து வரும் தமன்னாவுக்கு இன்ஸ்டாவில் 25.6 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் தமன்னாவுக்கு 6ம் இடம் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... Shrurti Haasan: வடபோச்சே.. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஸ்ருதிஹாசன்- அதுவும் இந்த ஹிட் படத்திலா?

610
shruti haasan

shruti haasan

5. ஸ்ருதிஹாசன்

கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஸ்ருதிஹாசனுக்கு தற்போது தமிழில் கைவசம் ஒரு படம் கூட இல்லை. ஆனாலும் தெலுங்கில் பிசியாக உள்ள அவருக்கு இன்ஸ்டாவில் 24.8 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். இவர் இந்த லிஸ்ட்டில் 5ம் இடத்தில் உள்ளார்.

710
pooja hegde

pooja hegde

4. பூஜா ஹெக்டே

கோலிவுட்டில் முகமூடி, பீஸ்ட் என இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இதுதவிர சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திலும் ஹீரோயினாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவுக்கு இன்ஸ்டாவில் 27.1 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். அவர் இந்த லிஸ்டில் 4ம் இடத்தில் உள்ளார்.

810
kajal aggarwal

kajal aggarwal

3. காஜல் அகர்வால்

கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்னர் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு இன்ஸ்டாவில் 27.1 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் காஜலுக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது.

910
samantha

samantha

2. சமந்தா

இன்ஸ்டாவில் அதிக பாலோவர்களை கொண்ட நடிகைகள் பட்டியலில் சமந்தாவிற்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. அவர் சினிமாவில் கடந்த ஓராண்டாக நடிக்காமல் இருந்தாலும் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 35.3 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.

1010
Rashmika Mandanna

Rashmika Mandanna

1. ராஷ்மிகா

43.3 மில்லியன் பாலோவர்களுடன் இன்ஸ்டாவில் முதலிடம் பிடித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான், விஜய்யுடன் வாரிசு போன்ற படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா, தற்போது பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Rajini : அன்று ரஜினியை ஜீரோனு விமர்சித்த ரோஜா... இன்று ஆந்திர அரசியலில் ஹீரோவாக ஜொலிக்கும் சூப்பர்ஸ்டார்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இன்ஸ்டாகிராம்
நயன்தாரா
ராஷ்மிகா மந்தனா
திரிஷா
கீர்த்தி சுரேஷ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved