MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Nayan: என்னது..நயன்தாரா படத்தில் இல்லையா..? நெட்டிசன்களின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்...

Nayan: என்னது..நயன்தாரா படத்தில் இல்லையா..? நெட்டிசன்களின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்...

Nayanthara-Jawan: தமிழ் சினிமாவில் பல்வேறு ஹிட் படங்களின் இயக்கிய அட்லீ, இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து வதந்திகள் பரவி வருகிறது. 

2 Min read
Author : Anija Kannan
Published : Jun 26 2022, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nayanthara Jawan:

Nayanthara-Jawan:

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களின் இயக்கிய அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார் . இப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. ஜவான் படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். 

24
Nayanthara-Jawan:

Nayanthara-Jawan:

இதையடுத்து, கடந்த ஜூன் 3ம் தேதி விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில்  ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து, இருவரும் தற்போது தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 

மேலும் படிக்க....60 வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர்..பல்லு போன வயதில் பக்கோடா வா? பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

 

 

34
Nayanthara-Jawan:

Nayanthara-Jawan:

சமீப காலமாக விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியரின் பேச்சுக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது. அதேபோல், ஜவான் படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டார் என்றெல்லாம் தகவல் வெளியாகி தீயாக பரவியது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகின்றன. இந்த படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா கலந்துகொள்ளவில்லை.  மேலும், இந்த படத்தில் நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தீபிகா படுகோன் கவுரவத் தோற்றத்தில் வருகிறார்.

மேலும் படிக்க....60 வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர்..பல்லு போன வயதில் பக்கோடா வா? பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

44
Nayanthara-Jawan:

Nayanthara-Jawan:

இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தஷாருக்கான், ஜவான் படத்தில் நயன்தாரா ஜி இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஜவான் படத்தில் நயன்தாரா நடித்து வருவது உறுதியாகிவிட்டது. மேலும், அட்லிக்கும், தனுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். அந்த கெமிஸ்ட்ரி திரையில் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க....60 வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர்..பல்லு போன வயதில் பக்கோடா வா? பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

About the Author

AK
Anija Kannan
அட்லீ
ஷாருக் கான்
நயன்தாரா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved