MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கார்த்திகை தீபம் சீரியல் : வில்லியாக மிரட்டும் லேடி ஹிட்லர் ரம்யாவை கில்லி மாதிரி எதிர்கொள்வாரா கார்த்திக்?

கார்த்திகை தீபம் சீரியல் : வில்லியாக மிரட்டும் லேடி ஹிட்லர் ரம்யாவை கில்லி மாதிரி எதிர்கொள்வாரா கார்த்திக்?

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தியை வேற ஒரு ஆபீஸ் அனுப்ப பிளான் செய்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

2 Min read
Author : Ganesh A
Published : May 05 2024, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai deepam serial

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ‌கார்த்தியை வேற ஒரு ஆபீஸ் அனுப்ப பிளான் செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது ஆனந்த் ரம்யா ஒரு லேடி ஹிட்லர், கார்த்தியை அவ கம்பெனிக்கு அனுப்பினா கண்டிப்பா கஷ்டப்படுவான் என்று சொல்லி ரம்யாவுக்கு போன் போட்டு எனக்கு தெரிஞ்ச ஒருத்தனை அனுப்பி வைக்கிறேன். அவனுக்கு உன் கம்பெனில வேலையை கொடு என்று சொல்கிறான்‌. 

24
Zee Tamil Karthigai deepam serial

Zee Tamil Karthigai deepam serial

ரம்யா நீயே கம்பெனி வச்சிட்டு தான இருக்க, இங்க ஏன் கொடுக்கிற என்று கேட்க, இப்போதைக்கு இந்த ஆள் தேவைப்படல என்று சொல்கிறான். மேலும் அவன் தப்பு பண்ணா நான் ரெகமெண்ட் ஆளு என்றெல்லாம் பார்க்க வேண்டாம் வேலையை விட்டு அனுப்பிடு என்று சொல்லி ஃபோனை வைக்கிறான். மார்க்கெட் சென்று வந்த தீபா முருங்கக்காய், முருங்கைப்பூ என அனைத்தும் முருங்கை ஐட்டமாக வாங்கிட்டு வர மீனாட்சி மைதிலி அவளை கலாய்கின்றனர். 

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராய் தான் வேணும்... பிடிவாதத்தால் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல ஹீரோ

34
Karthigai deepam serial Update

Karthigai deepam serial Update

அபிராமி வந்து என்ன சமையல் என்று கேட்க, எல்லாம் தீபா முருங்கைக்காய் ஐட்டமா சமைக்கிறா என்று சொல்ல, அபிராமி உடம்புக்கு நல்லது தானே கல்யாணமான புதுசுல நானும் இப்படி தான் சமைச்சு கொடுத்தேன் என்று சொல்ல, அபிராமியையும் சேர்த்து கலாய்க்கின்றனர். அதன் பிறகு கார்த்திக் ஆபீஸ் கிளம்பி வர, ஆனந்த் அவனை கூப்பிட்டு நீ நம்ப ஆபீஸ்க்கு வர வேண்டாம், வேற ஒரு ஆபீஸோட அட்ரஸ் கொடுக்கிறேன் அங்க போ என்று சொல்கிறார்.

44
Karthigai deepam serial Today Episode

Karthigai deepam serial Today Episode

கார்த்தி உங்களுக்கு என்னைய இடம் மாத்திக்கிட்டே இருக்கிறதே வேலையா போச்சு என்று சொல்லி, சரி குடுங்க என்று ரம்யா கம்பெனிக்கு கிளம்பி செல்கிறான். மறுபக்கம் தண்ணீர் பிடித்த ஒரு பெண் தவறுதலாக வந்து ரம்யா மீது மோதிவிட, அந்த ரம்யா அந்தப் பெண்ணிடம் சண்டை போடுகிறார். அந்தப் பெண்ணோ உங்கமேல தப்பு என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... Pradeep Ranganathan: இதுதான் அந்த ஃபயரான டைட்டிலா! லவ்டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் அடுத்தபட தலைப்பு அறிவிப்பு

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved