MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கரீனா - சயிஃப் முதல் ஆலியா பட் வரை.. ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்.. Photos..

கரீனா - சயிஃப் முதல் ஆலியா பட் வரை.. ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்.. Photos..

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகழ்வில் பாலிவுட் பிரபலங்கள் முதல் விளையாட்டு பிரபலலங்கள், மற்றும் சர்வதேச பிரபலங்கள் வரை நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டனர். 

1 Min read
Author : Ramya s
| Updated : Mar 02 2024, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் ப்ரீ வெட்டிங் விழா நேற்று குஜராத்தின் ஜாம்நகரில் தொடங்கியது. மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை 3 நாள் விழாவாக இந்த நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

210

அதன்படி முதல் நாளான நேற்று 'ஆன் ஈவ்னிங் இன் எவர்லேண்ட்' என்ற நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் முதல் விளையாட்டு பிரபலலங்கள், மற்றும் சர்வதேச பிரபலங்கள் வரை நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டனர்.

 

310

அதன்படி முதல் நாளான நேற்று 'ஆன் ஈவ்னிங் இன் எவர்லேண்ட்' என்ற நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் முதல் விளையாட்டு பிரபலலங்கள், மற்றும் சர்வதேச பிரபலங்கள் வரை நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டனர். ரன்வீர் சிங் ஜோடி சாய்னா நேவால் மற்றும் பாருபள்ளி காஷ்யப்புடன் சுற்றித் திரிந்தார்.

410

பாலிவுட் நட்சத்திர தம்பதி கரீனா கபூர், சைஃப் அலி கான் மற்றும் அவர்களது மகன் தைமூர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

510
Mark Zuckerberg with wife Priscilla Chan

Mark Zuckerberg with wife Priscilla Chan

மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் tஹனது மனைவி பிரிஸில்லா சான் உடன் கலந்து கொண்டார்.

610
MS Dhoni, Sakshi Dhoni

MS Dhoni, Sakshi Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தனது மனைவி சாக்‌ஷியுடன் இந்த ப்ரீ வெட்டிங் விழாவில் கலந்து கொண்டார்

710
Ivanka Trump with Mukesh Ambani

Ivanka Trump with Mukesh Ambani

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மகளான இவான்கா ட்ரம்ப் இந்த விழாவில் பங்கேற்றார். முகேஷ் அம்பானி உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..

810
Anant Radhika Pre Wedding

Anant Radhika Pre Wedding

இதே போல் மற்றொரு பிரபல ஜோடியான ரன்வீர் - தீபிகா படுகோன் ஜோடியும் ஆனந்த் - ராதிகா ப்ரீவெட்டிங் விழாவில் கலந்து கொண்டனர். 

910

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் ப்ரீ வெட்டிங் நிகவிநடிகை ஆலியா பட் கருப்பு நிற கவுனில் இருக்கும் அசத்தல் புகைப்படம் இதுதான். .

1010

பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் இந்த ப்ரீ வெட்டிங் நிகழில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
அஜய் தேவ்கன்
ராதிகா மெர்ச்சண்ட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved