MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • யார் இந்த மீனா ஜெயக்குமார்? அவருக்கும் அமைச்சர் எ.வ. வேலுவுக்கும் என்ன தொடர்பு?

யார் இந்த மீனா ஜெயக்குமார்? அவருக்கும் அமைச்சர் எ.வ. வேலுவுக்கும் என்ன தொடர்பு?

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளரும், அமைச்சர் எ.வ. வேலுவின் நெருங்கிய உறவினரான மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  

1 Min read
Author : vinoth kumar
Published : Nov 03 2023, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவில் முக்கிய பிரமுகராக கருதப்படும் அமைச்சர் எ.வ.வேலு வின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம், அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

அதன் தொடர்ச்சியாக கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

34
meena jayakumar

meena jayakumar

இதேபோல் கோவை சிங்காநல்லூர் திமுக பகுதி செயலாளர் எஸ்.எம். சுவாமி இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது. மீனா ஜெயகுமார் கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் அவரது அலுவலகத்தில் எஸ்.எம். சுவாமி பணியாற்றி  வருகிறார்.

44

மீனா ஜெயக்குமாரை அமைச்சர் எ.வ.வேலுவின் பினாமி என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளர் லிஸ்டில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், அவரது பெயர் வேட்பாளர் பட்டியல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கோயம்புத்தூர்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved