முத்தம் கொடுக்கும் போது ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள் இவையே..!
Kissing Mistakes : நல்ல முத்தம் உறவுகளை பலப்படுத்தும். எனவே, முத்தமிடும் போது இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தால் உங்கள் துணை மகிழ்ச்சியாக இருப்பார்.
Kissing Mistakes
அன்பை வெளிப்படுத்துவதில் பல வழிகள் இருந்தாலும் முத்தம் மூலம் அன்பை வெளிப்படுத்துவது தான் சிறந்த வழி. இது உடல் ரீதியான பிணைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உணர்ச்சி ரீதியான பிணைப்பையும் அதிகரிக்கும்.
Kissing Mistakes
ஆனால், பெரும்பாலானோர் முத்தமிடும் போது சில தவறுகளை செய்வதால், துணை அசெளகரியமாக உணரலாம். எனவே, நீங்கள் உங்கள் துணைக்கு முத்தம் கொடுக்கும்போது செய்ய கூடாத சில தவறுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
Kissing Mistakes
நீங்கள் உங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க போகிறீர்கள் என்றால், துர்நாற்றம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு வழி அப்படி வந்தால், முத்தம் கொடுக்க வேண்டாம். இது உங்கள் தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்ல, நோய் தொற்றையும் ஏற்படுத்தும்.
Kissing Mistakes
ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியாக முத்தம் கொடுப்பது உங்கள் துணைக்கு சலிப்பை ஏற்படுத்தும். எனவே, புதிதாக ஏதாவது முயற்சி செய்யுங்கள்.
Kissing Mistakes
சலிப்பான ஊக்கமில்லாத முத்ததை விட மோசமானது எதுவுமில்லை. எனவே, நீங்கள் முத்தமிடும் போது தளர்வாகிவிட்டால், முத்தத்தில் உங்களுக்கு ஆர்வமில்லை என்று அர்த்தம். இதை நீங்கள் காட்டினால் உங்கள் துணை மோசமாக உணர்வார்.
Kissing Mistakes
நீங்கள் உங்கள் துணையை முத்தமிடும் போது அவளது உதடுகளை மெல்லாமல், கடிக்காமல் இருப்பது நல்லது. மீறினால், உங்கள் துணையின் அனைத்து உற்சாகமும் குறையும்.
இதையும் படிங்க: கணவன்மார்களே! இந்த 6 வினாடி கிஸ் ஃபார்முலா ரகசியம் பற்றி அவசியம் தெரிஞ்சிகோங்க!
Kissing Mistakes
முத்தமிடும் போது நாக்கை பயன்படுத்த வேண்டாம். இந்த செயல் உங்கள் துணையின் மனநிலையை கடித்து விடும். குறிப்பாக, முத்தத்தின் முதல் 30 வினாடிகளில் உங்கள் நாக்கை பயன்படுத்த வேண்டாம்.
இதையும் படிங்க: முத்தம் கொடுப்பதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறிவியல் பூர்வ உண்மைகள் இதோ..
Kissing Mistakes
உங்கள் துணைக்கு முத்தமிடும் போது தவறுதலாக கூட கட்டாயப்படுத்த வேண்டாம். குறிப்பாக அவர் உறவுக்கு புதியதாக இருந்தால். ஒருவேளை நீங்கள் அவளை கட்டாயப்படுத்தினால் அவள் அதை விரும்புவதில்லை மற்றும் உங்களுக்கு முத்தம் கிடைக்காமல் போகலாம்.
Kissing Mistakes
நீங்கள் உங்கள் உதட்டால் அவளது உதட்டில் மட்டும் முத்தம் கொடுங்கள். உங்கள் நாக்கால் அவளது வாயை நக்குவது அவள் மிகவும் அருவருப்பாக உணரலாம்.
Kissing Mistakes
ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு முத்தம் கொடுக்க அவசரம். முத்தமிடும் முறையை விட முத்தமிட சரியான நேரம் முக்கியம். எனவே, சரியான சந்தர்ப்பத்தில் அவசரமில்லாமல் துணைக்கு முத்தம் கொடுத்து நன்றாக உணர வையுங்கள்.