MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Skipping Benefits : உடல் எடையை கட்டுக்குப்பாக வைக்க இந்த ஒரே ஒரு 'Exercise' செஞ்சா போதும்!

Skipping Benefits : உடல் எடையை கட்டுக்குப்பாக வைக்க இந்த ஒரே ஒரு 'Exercise' செஞ்சா போதும்!

நாம் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஸ்கிப்பிங் அப்படிப்பட்ட ஒரு பயிற்சி ஆகும். எனவே, ஸ்கிப்பிங் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 19 2024, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

உடல் செயல்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் அவசியம். பொதுவாகவே, நிறைய பேர் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்கள். ஸ்கிப்பிங் அப்படிப்பட்ட ஒரு பயிற்சி ஆகும். எனவே, ஸ்கிப்பிங் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இங்கே பார்க்கலாம்.

28

சோர்வை நீக்கும்: ஸ்கிப்பிங் முதல் முதலில் செய்யும் போது சோர்வாக. குதிப்பது உடலை விரைவாக சோர்வடைய செய்யும். ஆனால் காலப்போக்கில் அது சோர்வை நீக்கி உடலை சரியாக மாற்றி அமைக்க உதவுகிறது.

38

மன அழுத்த நிவாரணம்: ஸ்கிப்பிங் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. கயிறுகளுக்கு இடையில் குதிக்கும் இந்த பயிற்சி மனக்கவலை மற்றும் பதற்றை நீக்குகிறது. ஏனெனில், இந்த பயிற்சியின் போது எண்டோர்பின்கள் வெளியாகி மகிழ்ச்சியை தருகிறது.

48

நுரையீரலுக்கு நல்லது: நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் ஸ்கிப்பிங் நல்லது. இந்த பயிற்சி நுரையீரலின் சுவாசத்திறனை அதிகரிக்கிறது. மற்றும் நுரையீரல்களுக்கு நல்ல பயிற்சி அளித்து அதன் செயல்பாட்டை மேம்படுத்து உதவுகிறது.

58

இதயத்திற்கு நல்லது: ஸ்கிப்பிங் இதயம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது இதயத்திற்கு உகந்த பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே ஸ்கிப்பிங் செய்வதால் இதயத்துக்கும் பல நன்மைகள் உண்டு என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: உடற்பயிற்சிக்குப் பிறகு உடல் வலியா..? இந்த டிப்ஸ் நிச்சயம் உங்களுக்கு உதவும்!!

68

கலோரிகளை இருக்கிறது: கலோரிகளை எரிப்பது எடை மேலாண்மைக்கு உதவியாக இருக்கும். ஸ்கிப்பிங் கலோரிகளை இழக்க உதவுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாகும்.

இதையும் படிங்க:  தினமும் வாக்கிங் போறீங்களா ? அப்ப இந்த தவறுகளை எல்லாம் செய்யாதீங்க..

78

எலும்புகளை வலுவாக்கும்: ஸ்கிப்பிங் செய்வதால் எலும்புகள் வலுவடையும். அதுமட்டுமின்றி, ஸ்கிப்பிங் குதிப்பது எலும்பு தாது அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

 

88

ஒரு முழுமையான உடல் பயிற்சி: ஸ்கிப்பிங் மூலம் உடல் பயிற்சியை வழங்குகிறது. கயிறுகளுக்கு இடையே குதிக்கும் போது கால்கள், தோள்கள், கைகள் போன்ற உடலின் பல்வேறு பாகங்களுக்கு வேலை செய்வதன் மூலம் நல்ல பயிற்சி கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved