MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அப்படி நடித்த சமயத்தில் எனக்கு 15 புருஷன் இருப்பதாக நினைத்து கொண்டேன்! பகீர் கிளப்பிய அமலா பால் பேச்சு!

அப்படி நடித்த சமயத்தில் எனக்கு 15 புருஷன் இருப்பதாக நினைத்து கொண்டேன்! பகீர் கிளப்பிய அமலா பால் பேச்சு!

நடிகை அமலா பால், ஆடை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பேசியது, நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும், அனைவர் மத்தியிலும் கவனிக்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Sep 16 2023, 07:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆடை'. இந்த படத்தை எஸ்கே ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், அமலா பால் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

25

குறிப்பாக ஆடை இல்லாமல் இவர் நடித்திருந்தது திரையுலகில் அப்போது மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி தைரியமான ரோலில் இவர் நடித்திருந்தாலும், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் விமர்சனம் ரீதியாக அமலா பாலுக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

Samantha: ஷாருக்கான் மிஸ் ஆன என்ன.. சல்மான்கானுடன் ஜோடி சேர போகும் சமந்தா? வேற லெவல் அப்டேட்!

35

மேலும் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சி படமாக்கப்பட்ட போது, இந்த காட்சி எந்த வகையிலும் வெளியே சென்று விட கூடாது என்பதில் படக்குழு மிகவும் கவனமாக இருந்ததாகவும், அந்த பில்டிங் உள்ளே 15 ஆண்கள் மட்டுமே இருந்ததாகவும், ஒரு பெண் கூட கிடையாது என அமலாபால் 'ஆடை' படத்தின் ஆடியோ லான்ச்சின் போது தெரிவித்திருந்தார்.

45
aadai

aadai

 மேலும் அந்த நிர்வாண காட்சியில் நடிக்கும் போது, மிகவும் தயக்கமாக இருந்ததாகவும். இத்தனை பேர் முன்பு ஆடையின்றி எப்படி நடிப்பது என்கிற ஒரு மோசமான மனநிலையில் தான் நான் இருந்தேன் என அமலா பால் கூறினார்.

மீனா பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் விசிட் அடித்த பிரபலங்கள்!! அடேங்கப்பா இத்தனை பேரா... வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்!

55

 பின்னர் தன்முன்பு உள்ள அந்த 15 பேரும், தன்னுடைய 15 கணவர்கள் என மனதில் நினைத்துக் கொண்டு அதன் பிறகு அந்த காட்சியில் நடிக்க ஆரம்பித்தேன் என மிகவும் போல்ட்டாக பேசி இருந்தார். அமலாபாலின் இந்த பழைய பேச்சு, மீண்டும் சமூக வலைதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved