மீனா பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் விசிட் அடித்த பிரபலங்கள்!! அடேங்கப்பா இத்தனை பேரா... வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை மீனாவின் 47-ஆவது பிறந்தநாளுக்கு பிரபலங்கள் ஒன்று கூடி, அவருடைய வீட்டுக்கு சர்பிரைஸ் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மீனாவின் பிறந்தநாளில், நடிகை சினேகா, விஜி சந்திரசேகர், அவரின் மகள் லவ்லி, உள்ளிட்ட பல பிரபலங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ.
meena birthday
இந்த புகைப்படத்தில், மீனாவுடன் நடிகை சங்கவி மற்றும் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகளான அனிதா விஜயகுமார் உள்ளார்.
meena birthday
மிகவும் ஸ்டைலிஷான லுக்கில் ஒயிட் அண்ட் ப்ளூ காம்பினேஷனில் ட்ரெஸ்ஸிங் செய்து... ஃபிரீ ஹேரில், அனிதா விஜய்குமாருடன் போஸ் கொடுக்கிறார் மீனா.
meena birthday
அட நம்ப சினேகா கேக் முன்பு நின்று பிளைன் ஒயிட் டி-ஷர்ட்டில் செம்ம ஸ்மார்ட்டாக போஸ் கொடுக்கிறார். அதே போல் இந்த கொண்டாட்டத்தில், பாலாவின் முன்னாள் மனைவி மலரும் கலந்து கொண்டுள்ளார்.
meena birthday
மீனாவின் மகள் நைனிகா... அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்குறாங்க பாருங்க. அம்மா - மகள் என அணைத்து பிரபலன்களுடனும் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார் மீனா
meena birthday
மீனாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க, அவருக்கு பிடித்த வெரைட்டியான கேக்குகளுடன் வந்த அவரின் தோழிகள் மற்றும் பிரபலங்கள்.
meena birthday
பொதுவாக நண்பர்கள் ஒரு இடத்தில் கூடினாலே அங்கு கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் பிரபலங்கள் என்றால் சொல்லவா வேண்டும் நீங்களே பாருங்க அவங்க அளப்பறைகளை...
meena birthday
செம்ம கியூட் அம்மா மீனாவுடன் சேர்ந்து நைனிகா கொடுத்த போஸ். ரொம்ப மாடர்ன் பொண்ணா இருக்காங்க!! வருங்காலத்துல நடிக்க வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல
meena birthday
பர்த்டே பேபி மீனாவுடன் சேர்ந்து... விதவிதமாக பிரபலங்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள். 47 வயசிலும் மீனா செம்ம அழகு தான் போங்க...