MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வேகமாக ரூ.1000 கோடி வசூலை எட்டி.. பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த டாப் 5 படங்கள்..

வேகமாக ரூ.1000 கோடி வசூலை எட்டி.. பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த டாப் 5 படங்கள்..

வேகமாக 1000 கோடி வசூலை எட்டிய டாப் 5 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.  

1 Min read
Author : Ramya s
Published : May 07 2024, 08:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஒரு காலத்தில் 100 கோடி வசூலே பெரிதாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 1000 கோடி வசூல் என்பது புது மைல்கல்லாக மாறியுள்ளது. 1000 கோடி வசூல் செய்த படங்களில் 6 இந்திய படங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் வேகமாக 1000 கோடி வசூலை எட்டிய டாப் 5 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

26

பாகுபலி 2 :

ராஜமௌலி இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான பாகுபாலி 2 படம் இந்த படம் 10 நாட்களில் 1000 கோடி வசூலை எட்டி உள்ளது. பாகுபலி 1 படத்தின் தொடர்ச்சியாக உருவான் இந்த படம் உலகளவில் ரூ.1742.3 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 

36

RRR

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான RRR படம் 16 நாட்களில் 1000 கோடி வசூலை கடந்தது.. ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் உலகளவில் ரூ. 1250.9 கோடி வசூல் செய்தது. 

46

பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 2 பான் இந்தியா படமாக வெற்றி பெற்றது. யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் 16 நாட்களில் 1000 கோடி வசூல் செய்தது. இந்த படம் உலகளவில் ரூ.1177.9 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

56

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த படம் 18 நாட்களில் வசூல் செய்தது. உலகளவில் இந்த படம் ரூ.1148 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 

66

பதான் 

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் பதான். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரூ. 1050 கோடி வசூல் செய்தது. இந்த படம் 27 நாட்களில் 1000 கோடி வசூலை கடந்தது. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved