அடடா... தேக்கு உடலுக்கு ட்ரான்ஸ்பரண்ட் புடவை! மத்திய அழகை மறைக்காமல் காட்டி மயக்கும் திவ்யா துரைசாமி! போட்டோஸ்
நடிகை திவ்யா துரைசாமி, ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் இடையழகுடன், மத்திய அழகையும் காட்டி மயக்கிய லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
செய்தி வாசிப்பாளராக இருந்து, தற்போது பிரியா பவானி ஷங்கர் பாணியில்.. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளவர் தான் திவ்யா துரைசாமி.
இவர் ஏற்கனவே 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இதை தொடர்ந்து சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சிறிய சிறிய வேடங்களில் நடித்து, பெரிய இயக்குனர்களின் கவனந்தை பெற்றுள்ள திவ்யா துரைசாமி தற்போது, பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கிய, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'வாழை' என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அதே போல் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான மதில் மற்றும் பிங்கர் பிரிண்ட் ஆகிய 2 வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த இரண்டு தொடர்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஜெய்யுடனும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்ற துவங்கியுள்ள திவ்யா துரைசாமி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது மெரூன் நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில், துளியும் மேக் அப் இல்லாமல் சிம்பிள் லுக்கில் சில கேசுவல் போட்டோசை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே தன்னுடைய இடையழகையும் தொப்புள் அழகையும் காட்டி, பிரபலமாகியுள்ள இவர்.... இந்த புகைப்படத்தில் அதே போல் போஸ் கொடுக்க கமெண்டுகள் சமூக வலைத்தளத்தையே திணறடிக்க செய்துள்ளது.