MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Cleaning Tips : சீலிங் ஃபேனை 5 நிமிடத்தில் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ் இதோ..!!

Cleaning Tips : சீலிங் ஃபேனை 5 நிமிடத்தில் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ் இதோ..!!

ஒவ்வொருவரின் வீட்டிலும் சீலிங் ஃபேன் இருக்கும். ஆனால் அதை சுத்தம் செய்வது மிகவும் கடினமான வேலை. அத்தகைய வேலைக்கு சிலை எளிய குறிப்புகள் உங்களுக்காக இங்கே... 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Feb 15 2024, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஒவ்வொரு நாளும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது உண்மையில் எளிதான காரியம் அல்ல. எவ்வளவு சுத்தம் செய்தாலும் குப்பை அல்லது தூசி இருக்கும். மறுபுறம் பண்டிகைகள் மற்றும் விசேஷங்களில் போது மட்டுமே சில பொருட்களை சுத்தம் செய்யும் பழக்கம் நமக்கு உண்டு. குப்பைகள் நாளுக்கு நாள் அதன் குவிந்து இருக்கும்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அவற்றில் ஒன்றுதான் சீலிங் ஃபேன். இதை நாம் தினமும் சுத்தம் செய்ய முடியாது. விஷேச நாட்களில் மட்டுமே சுத்தம் செய்வதால் இதில் தூசிகள் படிந்து இருப்பதால், அதை உடனடியாக அகற்றுவது கடினம். இந்த சிக்கலை எதிர்கொள்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், சுத்தம் செய்வதை எளிதாக்குவதற்கான உதவி குறிப்புகள் இங்கே.
 

35

வினிகர்: தூசு படிந்து இருக்கும் சீலிங் பேனை வினிகர் மூலம் நிமிடங்களில் வெண்மையாக்க முடியும். இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் வினிகர் மற்றும் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து, ஃபேன் பிளேடுகளில் தடவவும். பிறகு 5 நிமிடங்கள் கழித்து ஒரு ஈரமான காட்டன் துணியை கொண்டு நன்றாக சுத்தம் செய்யவும்.

இதையும் படிங்க:  10 நிமிஷத்தில் இரும்பு தோசை கல்லை சுத்தம் செய்ய ஈஸியான டிப்ஸ்.. நீங்கள் தயாரா..??

45

ஆலிவ் எண்ணெய்: பேனின் நிறம் மாறாமல் இருக்க முதலில் ஒரு துணியை பயன்படுத்தி  அதன் இறக்கையை துடைக்க வேண்டும். பின்னர் அதன் மீது ஆலிவ் எண்ணெய் தடவவும். சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு காட்டன் துணியை கொண்டு அதன் இறக்கைகளை சுத்தம் செய்தால் போதும். பளபளப்பாக மாறிவிடும்.

இதையும் படிங்க:  உங்கள் ஃப்ரிட்ஜில் துர்நாற்றம் வீசுகிறதா..? அப்போ இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க...

55

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா மற்றும் சோப்பு பயன்படுத்தி மின்விசிறியை சுத்தம் செய்யலாம். இதற்கு முதலில் பேக்கிங் சோடா மற்றும் சோப்பை நன்கு கலந்து, ஒரு துணி அல்லது பஞ்சு கொண்டு பேனை சுத்தம் செய்ய வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved