MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

Power Shutdown in Chennai: சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், பல்லாவரம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

4 Min read
Author : vinoth kumar
Published : Jun 14 2024, 06:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Chennai Power Shutdown

Chennai Power Shutdown

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Power Shutdown

Power Shutdown

போரூர்:

ஆர்.ஆர்.நகர், போகைன் வில்லா, ஐயப்பன் நகர், வசந்தபுரம், விஜயலட்சுமி அவென்யூ, (குமணச்சாவடி, நூம்பல், பூந்தமல்லி) பெரியார் நகர், அபிராமி நகர், விஜிஎன் அவென்யூ, சாந்தி நகர், எஸ்.வி.நகர், ஜீவன் பிரகாஷ் நகர், பூந்தமல்லி  பை பாஸ் மற்றும் ஷோபா அபார்ட்மென்ட், (ரகுநாதபுரம்) திருவள்ளு நகரம் I & II, அசோக் அவென்யூ, அம்பாள் கஜலட்சுமி நகர், சிவந்தி நகர், விக்னேஷ் நகர், சமயபுரம் நகர், சீனிவாச நகர், ஆர்.என்.புரம், கணபதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

பல்லாவரம்:

(புதிய காலனி, ராதா நகர்) ஜிஎஸ்டி சாலை, சரவணா ஸ்டோர், பாலாஜி பவன், புதிய காலனி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். 

38
Power Cut

Power Cut

அடையாறு:

(நீலங்கரை பிரிவு) கேனால் ரோடு மெயின் ரோடு, பழைய கணேஷ் நகர் 1வது தெரு முதல் 7வது தெரு, மகாத்மா காந்தி தெரு, 1 முதல் 12வது தெரு, காமராஜர் நகர் கோபித்நாத் அவென்யூ 1வது தெரு முதல் 3வது தெரு, அண்ணா தெரு, எம்ஜிஆர் நகர், பாரதி தெரு, ராமலிங்கம் நகர், கற்பக விநாயகர் 7வது மெயின் ரோடு, நாராயண நகர், விவேகந்தா ஸ்ட்ரெட், (பெசன்ட் நகர் பிரிவு) 4வது மெயின் ரோடு, 32 முதல் 35வது குறுக்குத் தெரு, 3வது அவென்யூ, 5வது அவென்யூ, (கோட்டூர்புரம்) காந்தி மண்டபம் சாலை, நாயுடு தெரு, கோட்டூர் கார்டன், கோட்டூர் 4வது பிரதான சாலை, சித்ரா நகர், அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் குடியிருப்பு, நவாப் கார்டன், கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரியம், பம்பிங் ஸ்டேஷன், அறிவியல் நகரம், (திருவான்மியூர் பிரிவு) எல்பி சாலை ஒரு பகுதி, சூரஜ் மற்றும் சாண்ட் டவர், ரமணியம் சஞ்சீவினி, ஒன்லிபியா ஆப்ட்ஸ், காமராஜ் நகர் 6 முதல் 12 கிழக்கு தெரு, காமராஜ் அவென்யூ (எம்ஜி, ஆர்எம்இசட்-I) மகாத்மா காந்தி, தரமணி பகுதி, (டைடல் பார்க்) டைடல் பார்க் மொத்த சுற்று வட்டாரப் பகுதிகள் அடங்கும். 

48
Power Shutdown Today

Power Shutdown Today

எழில் நகர்:

(ITC – எழில் நகர்) செயலக காலனி, குமரன் குடில், தேவராஜ் அவென்யூ, பார்த்த சாரதி நகர், பாலமுருகன் கார்டன், கஸ்டம்ஸ் காலனி, ஸ்ரீ நகர், அன்னை பார்வதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
 

58
Today Power Shutdown Areas

Today Power Shutdown Areas

தண்டையார்பேட்டை:

(வண்ணாரப்பேட்டை) வடக்கு டெர்மினேஷன் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசியன் நகர், நம்மையா மேஸ்திரி தெரு, நாகூரன் தோட்டம், பாலகிருஷ்ணா தெரு, மீன்பிடி துறைமுகம், வெங்கடேசன் அலி தெரு, ஏவூர் முத்தையா தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

மாதவரம்:

(ஜி.என்.டி. ரோடு) ஜிஎன்டி சாலையின் ஒரு பகுதி, கணபதி தோட்டம், விஜிபி நகர், கந்தன் நகர், காசியம்மாள் நகர், கற்பகம் நகர், கணேஷ் நகர், நாகவல்லி அவென்யூ, ஸ்ரீனிவாசா நகர், சஞ்சய் நகர், அம்பேத்கர் நகர், பெரியசாலை, விஓசி நகர். 
 

68
Power Cut in Chennai

Power Cut in Chennai

சோழிங்கநல்லூர்:

(மேடவாக்கம், பெரும்பாக்கம்) கைலாஷ் நகர், குரு தேவ் காலனி, பெரும்பாக்கம் மெயின் ரோடு, நூக்கம்பாளையம் மெயின் ரோடு, (சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம்) நேதாஜி நகர், காரணி சாலை, வேடந்தாங்கல் நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, (பள்ளிக்கரணை) பள்ளிக்கரணை பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு, அஸ்தலட்சுமி அவென்யூ, நியூ காலனி, அருண் நகர், பெருமாள் கோயில் தெரு, அழகிரி தெரு, மூவேந்தர் தெரு, இம்மானுவேல் தெரு, (கோவிலம்பாக்கம், நன்மங்கலம்) அருணோதய நகர், ஏழுமலை சாலை, பெருமாள் நகர், குரோம்பேட்டை சசாலை, ஜெய் கணேஷ் நகர், இந்திரபுரி, சித்தார் அவின்யூ, வேங்கைவாசல் பிரதான சாலைப் பகுதி, அனந்த நகர், ரங்கராஜபுரம், குமரன் அவென்யூ, விஜயநகர் பகுதி மற்றும் அனைத்துச் சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும்.

78
Today Power Cut in Chennai

Today Power Cut in Chennai

கிண்டி:

(டிஜி நகர் பகுதி) டிஜி நகர் பகுதி, 23வது தெரு முதல் 34வது தெரு வரை, ஜீவன் நகர், சஞ்சைகண்டி நகர், லைர்டு அவென்யூ, (ஆதம்பாக்கம்) எஸ்பிஐ காலனி, தலைமை செயலகம் குடியிருப்பு, கணேஷ் நகர், ஆபிசர் காலனி, டெலிபோன் காலனி(மூவரசன்பேட்டை பகுதி) ஐயப்ப நகர், 1 முதல் 14வது தெரு, பாரதி நகர், அருணாச்சலம் நகர், மணிகண்டன் தெரு, அலமேலு மங்காபுரம் புதிய தெரு, (முகலிவாக்கம், மணப்பாக்கம், கொளப்பாக்கம்) இந்திரா நகர், லஷ்மி நகர், கிருஷ்ணா கோர்ட், பெரியார் சாலை, பல்லா காலனி, கிரிகோரி நகர், அம்பேத்கர் நகர் , மேட்டு காலனி, (நங்கநல்லூர்) பிவி நகர் பகுதி, எம்ஜிஆர் சாலை, கணகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், குப்புசாமி தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, (மடிப்பாக்கம்) சீலா நகர், மதர் தெரசா நகர், சங்கரதாஸ் தெரு, சிவசுப்ரமணியன் தெரு, (கொளப்பாக்கம், மணப்பாக்கம்) தர்மராஜபுரம், பி.பி.சி.எல். ஈ.வி.பி.நகர், பெல் நகர், வல்லீஸ்வரன் கோயில் தெரு, ஸ்ரீராம் கார்டன், (ஆலந்தூர்) எம்.கே.என். சாலை, டி.வி.ஏ.சி. காவலர் குடியிருப்பு, குப்புசாமி காலனி, புதுப்பேட்டை தெருவின் ஒரு பகுதி (ST. தாமஸ் மவுண்ட் பகுதி) மேகசின் சாலை, மங்கலி அம்மன் வளைவு, பூந்தோட்டம் 2வது தெரு முதல் 3வது தெரு, நந்தம்பாக்கம் ராமர் கோயில், நசரதபுரம், காரையார் கோயில் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்  அடங்கும். 

88
Power Shutdown Areas in Chennai

Power Shutdown Areas in Chennai

தாம்பரம்:

திருமுருகன் சாலை, ராகவேந்திரா சாலை, கண்ணமாள் தெரு, ரமணர் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சேதுநாராயண தெரு, ஜெயேந்திரர் தெரு, குலோத்துங்கன் தெரு, என்எஸ்என் பள்ளி, மார்ட்டின் லூதர் தெரு, ராஜஜேஸ்வரி தெரு, பவானி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved