Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு பாருங்க.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லாவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Power cut
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Shutdown
பல்லாவரம்: (வெங்கடேஸ்வரா நகர் ஜிஐஎஸ் அனகாபுத்தூர்)
வெங்கடேஸ்வரா நகர் அனைத்து பகுதிகளும், எம்ஜிஆர் நகர் மெயின் ரோடு, 1வது, 2வது தெரு, ஞானயர் நகர், கௌரி அவென்யூ, பக்தவச்சலம் நகர், திருவள்ளுவர் பேட்டை, சாமுண்டீஸ்வரி நகர், சாந்தி நகர், சத்யா நகர், புதுத்தம்பி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
Power Cut in Chennai
பல்லாவரம்: (நாகல்கேணி & கடப்பேரி)
மணிநாயக்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்க்கையம்மன் தெரு, நீர்வாணன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், கிவ்ராஜ் குடியிருப்புகள், கங்கா தெரு, பாரதிதாசன் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
Power Cut Today Chennai
பல்லாவரம்: (கீழ்கடலை)
பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், எம் அழகநாதபுரம், சித்ரா டவுன்ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர்ஸ் பகுதி, காமராஜ் நகர், லத்தீஃப் காலனி, பச்சையப்பன் காலனி, ரேணுகா நகர், கேஇ ஹவுசிங், தர்கா சாலை ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
Power Shutdown Today
பல்லாவரம்: (கணபதிபுரம்; ராதா நகர்)
கணபதிபுரம் மெயின் ரோடு, செல்வராஜ் தெரு, அனந்தராமன் தெரு, ராதா நகர் மெயின் ரோடு, இந்திராகாந்தி தெரு, கலைமகள் தெரு, எசக்கியம் தெரு, சந்திரசேகரன் தெரு, விவேகானந்தா தெரு மற்றும் அனைத்திற்கும் மேலாக சுற்றியுள்ள பகுதிகளும் அடங்கும்.
Today Power Shutdown
என்.டி.படேல் சாலை, நேசம்மாள் நகர், பாலவிநாயகர் நகர், அபிராமி நகர், ஜெயராம் நகர், தேவி கருமாரி அம்மன் நகர், கோவர்தன் நகர், பெருமாள் கோயில் தெரு, மந்தவெளி தெரு, வடவேணியம்மன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.