டூபீஸில் டூமச் கிளாமர்... பிகில் பட சிங்கப்பெண் ரெபா மோனிகாவின் செக்ஸி போட்டோஸ் பார்த்து ஜெர்க் ஆன ரசிகர்கள்
அட்லீ இயக்கிய பிகில் திரைப்படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்த நடிகை ரெபா மோனிகா ஜானின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
reba monica john
பெங்களூருவை சேர்ந்தவரான ரெபா மோனிகா ஜான், மாடலிங் துறையின் மீது ஆர்வம் கொண்டதால் ஆரம்ப காலகட்டத்தில் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் படிப்படியாக இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. இதனால் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார் ரெபா மோனிகா ஜான்.
Actress reba monica john
ஜருகண்டி படம் மூலம் தமிழில் இவர் ஹீரோயினாக அறிமுகமானாலும், இவரை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கிய திரைப்படம் பிகில். அட்லீ இயக்கிய பிகில் படத்தில் அனிதா என்கிற சிங்கப்பெண் கேரக்டரில் நடித்திருந்தார் ரெபா மோனிகா ஜான். இப்படத்துக்கு பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.
இதையும் படியுங்கள்... காவிநிற உடையில் கவர்ச்சியா! வைரலாகும் பார்வதி நாயரின் கிளாமர் கிளிக்ஸ்
Bigil reba monica john
பிகில் பட வெற்றியை தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே என்கிற திரைப்படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த இவர், பின்னர் மனு ஆனந்த் இயக்கிய எஃப்.ஐ.ஆர் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக மிரட்டினார். ஹீரோக்களை மிஞ்சும் அளவுக்கு அப்படத்தில் ஸ்டண்ட் செய்து அசத்தி இருந்தார்.
reba monica john in Bikini
இதையடுத்து குட்டி பட்டாசு என்கிற ஆல்பம் பாடலில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்திருந்த ரெபா, கடைசியாக தமிழில் ஆகாஷ் வாணி என்கிற வெப் தொடரில் நடித்திருந்தார். ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடரில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
reba monica john Bikini photos
இவருக்கு கடந்த ஆண்டு ஜோமன் ஜோசப் என்பவருடன் திருமணம் ஆனது. திருமணத்து பின் கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்த ரெபா மோனிகா தற்போது கணவனை கழட்டிவிட்டு தோழிகளுடன் தாய்லாந்திற்கு பேச்சிலர் ட்ரிப் சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில் நடிகை ரெபா மோனிகா எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... அல்ட்ரா மாடர்ன் உடையில்.. படுக்கையறை முதல்.. பாத் டப் வரை! கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!