MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மாடர்ன் சேலையில்.. மாலை நேரத்தில் பீச்சில் வாணி போஜன் கொடுத்த ஹாட் லுக்.. வைரல் போட்டோஸ்..

மாடர்ன் சேலையில்.. மாலை நேரத்தில் பீச்சில் வாணி போஜன் கொடுத்த ஹாட் லுக்.. வைரல் போட்டோஸ்..

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையை கலக்கி வரும் நடிகை வாணி போஜன் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Raghupati R
Published : May 03 2024, 10:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vani Bhojan Stunning Photoshoot

Vani Bhojan Stunning Photoshoot

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் வாணி போஜனும் ஒருவர். 2019 ஆம் ஆண்டு மீகு மாத்ரமே செப்தா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Vani Bhojan

Vani Bhojan

பிறகு ஒரு வருடம் கழித்து ஓ மை கடவுளே என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். இருப்பினும் வாணி போஜன் சின்னத்திரையில் அறிமுகமானார் என்பதே சரியாக இருக்கும்.

34
Actress Vani Bhojan

Actress Vani Bhojan

தனது நடிப்புத் திறனைத் தவிர, அவரது சிறந்த பேஷன் தேர்வுகளுக்காகவும் அறியப்படுகிறார். தற்போது பல்வேறு படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் வாணி போஜன்.

44
Vani Bhojan Movies

Vani Bhojan Movies

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான தனது புதிய போட்டோசூட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பச்சை நிற பேஷன் சேலையில் கடற்கரையோரம் மாலை நேரத்தில் எடுத்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved