அல்ட்ரா மாடர்ன் உடையில்.. படுக்கையறை முதல்.. பாத் டப் வரை! கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Keerthy Suresh
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
Keerthy suresh
அவ்வப்போது, மும்பைக்கு விசிட் அடித்து வரும் கீர்த்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரன்வீர் சிங்குடன் விளம்பர படம் ஒன்றில் நடித்து, அசத்தி இருந்தார்.
Keerthy suresh
தற்போது ஹிந்தியில் வருண் தவான் நடிக்கும் 18-ஆவது படத்தில் கீர்த்தி சுரேஷ் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது.
Keerthy suresh
அந்த வீடியோவில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் ஆட்டோவில், கீர்த்தி ரெய்டு சென்றார். ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கீர்த்தி அவ்வப்போது ரசிகர்களை மயக்கும் விதத்தில் சில போட்டோ ஷூட் செய்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
Keerthy suresh
அந்த வகையில் தற்போது நீல நிற அல்ட்ரா மாடர்ன் உடையில்... கழுத்தில் சங்கிலி போன்ற நெக் பீஸுடன், காதில் எடுத்துவும் போடாமல், கையில் கெட்டியாக பிடித்திருக்கும் கடா பேங்கிளுடன் வெரைட்டியாக போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.
Keerthy suresh
குறிப்பாக படுக்கையறை முதல், பாத் டப் வரை... சென்று போட்டோ ஷூட் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவின் போது இந்த போட்டோஸ் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.