MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Jason Sanjay: அதிதி ஷங்கரின் போட்டோ ஷூட்டில் தளபதி மகன் சஞ்சய்! ஹாண்ட்சம் ஹீரோவை போல் கொடுத்த அசத்தல் போஸ்!

Jason Sanjay: அதிதி ஷங்கரின் போட்டோ ஷூட்டில் தளபதி மகன் சஞ்சய்! ஹாண்ட்சம் ஹீரோவை போல் கொடுத்த அசத்தல் போஸ்!

அதிதி ஷங்கர் தன்னுடைய அக்கா திருமணத்தை முன்னிட்டு எடுக்கப்பட்ட சில போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட இதில் தளபதி விஜயின் மகன் உள்ளது, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : May 03 2024, 10:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள், ஐஸ்வர்யா ஷங்கருக்கும் அமெரிக்காவை சேர்ந்த ஐடி நிறுவனத்தின் அதிபர் தருண் கார்த்திக் என்பவருக்கும், கடந்த மாதம் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் ஒரே வருடத்தில் விவாகரத்தில் முடிந்ததால்... ஷங்கரின் ஒட்டு மொத்த குடும்பமே சோகத்தில் இருந்த நிலையில், மகளின் இரண்டாம் திருமணத்தை முதல் திருமணத்தை விட மிக பிரமாண்டமாக நடத்தினார் ஷங்கர்.

AR Rahman: ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்'... டிக்கெட் தொகையோடு ரூ.67 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு!

37

ஹல்தி, மெஹந்தி, ரிசப்ஷன், திருமணம் என மொத்தம் 5 நாட்கள் மிக பிரமாண்டமாக இவர்களின் திருமணம் நடந்ததோடு, விதவிதமான போட்டோ ஷூட்டும் எடுக்கப்பட்டது. 

47

அவ்வப்போது இதுகுறித்த சில போடோஸை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள... அதிதி ஷங்கர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Ramya Pandian: கருப்பு சேலையில்... நெஞ்சில் பாரதி கவிதையை சாய்த்தபடி, புதுமை பெண்ணாக மாறிய ரம்யா பாண்டியன்!

57

ஷங்கரின் மகள் திருமணத்தில், ஒட்டு மொத்த கோலிவுட் திரையுலகமே திரண்டு வந்து கலந்து கொண்டாலும் ... தளபதி விஜய் 'கோட்' படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரின் மனைவி சங்கீத கலந்து கொண்ட சில புகைப்படங்கள் வெளியானது.

67

இந்த திருமணத்தில் தளபதி விஜய்யின் மகன் சஞ்சையும் கலந்து கொண்டுள்ளார். இதனை தெரிவிக்கும் விதமாக அதிதி தற்போது வெளியிட்டுள்ள போட்டோ ஷூட்டில், தளபதியும் ஹாண்ட்சம் ஹீரோ போல் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மார்பகத்தை பெரிதாக்க ஊக்க மருந்து! ஆபரேஷன் வரை சென்ற விபரீதம்.. 62 வயது நடிகை பற்றி பயில்வான் கூறிய தகவல்!

77

விஜய்யின் மகன் சஞ்சய், துருவை கதாநாயகனாக வைத்து இயக்கும் படத்தில்... ஷங்கரின் மகள் அதிதி தான் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஜய்யின் மகன் ஷங்கரின் மகன் அர்ஜித்துக்கும் நெருங்கிய தோழர் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
இயக்குநர் ஷங்கர்
ஜேசன் சஞ்சய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved