MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Maya Bikini Pics : பிகினி பேபியாக மாறிய தமிழ் பிக்பாஸ் பிரபலம்... டூர் போன இடத்தில் எடுத்த டூபீஸ் கிளிக்ஸ் இதோ

Maya Bikini Pics : பிகினி பேபியாக மாறிய தமிழ் பிக்பாஸ் பிரபலம்... டூர் போன இடத்தில் எடுத்த டூபீஸ் கிளிக்ஸ் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்ட பிரபல நடிகை ஒருவர் வெளிநாட்டில் கடற்கரையில் பிகினி உடையணிந்து உற்சாக குளியல் போட்டுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Jul 04 2024, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maya Krishnan

Maya Krishnan

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் மாயா கிருஷ்ணன். மேடை நாடகங்களில் நடித்து நடிப்பு பயிற்சி பெற்ற இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஜேம்ஸ் வஸந்தன் இயக்கத்தில் வெளிவந்த வானவில் வாழ்க்கை என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் பாடகியாக நடித்திருந்தார் மாயா. இதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த தொடரி திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bigg Boss Maya Krishnan

Bigg Boss Maya Krishnan

பின்னர் துருவ நட்சத்திரம், 2.0, மகளிர் மட்டும், சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த மாயாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றால் அது விக்ரம் தான். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் விபச்சாரியாக நடித்திருந்தார் மாயா. அவர் ஒருசில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தாலும் அவர் நடித்த காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகைக்கு கமுக்கமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்... மாப்ளையும் டிவி பிரபலம் தானா?

34
Maya Krishnan in Bikini

Maya Krishnan in Bikini

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் நடித்த மாயாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சான்ஸ் கிடைத்தது. அதை ஏற்று அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் மாயா. அந்நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்த மாயா, இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார்.

44
Maya Krishnan Bikini Photos

Maya Krishnan Bikini Photos

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் மாயா, தற்போது வெளிநாட்டுக்கு வெக்கேஷன் சென்றிருக்கிறார். அப்போது அட்லாண்டிக் கடலில் ஆனந்த குளியல் போட்டபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் மாயா. பிகினி உடையில் கவர்ச்சி குளியல் போட்டுள்ள நடிகை மாயா கிருஷ்ணனின் போட்டோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... உமாபதியை பார்த்து க்யூட்டாக வெட்கப்படும் ஐஸ்வர்யா.. புதுமண தம்பதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved