- Home
- Gallery
- Sanam : நீச்சல் குளத்தில் உச்சகட்ட கிளாமர்.. பிகினியில் ஹாட் போஸ் கொடுக்கும் சனம் ஷெட்டி - சூப்பர் Hot Pics!
Sanam : நீச்சல் குளத்தில் உச்சகட்ட கிளாமர்.. பிகினியில் ஹாட் போஸ் கொடுக்கும் சனம் ஷெட்டி - சூப்பர் Hot Pics!
Actress Sanam Shetty : கடந்த 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி பெங்களூரில் பிறந்த நடிகை தான் சனம் செட்டி. இப்போது இவருக்கு வயது 38.

Sanam
பெங்களூரில் பிறந்த நடிகை சரண் செட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "அம்புலி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். தொடர்ச்சியாக தமிழில் பல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.
Sanam Shetty
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற "மிஸ் சவுத் இந்தியா" அழகி போட்டிகளில் பங்கு பெற்று, டைட்டில் வென்றவர் சனம் செட்டி. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இப்பொழுது பிஸியாக நடித்து வருகிறார்.
Actress Sanam
தமிழில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்ற சனம் செட்டி, 63 ஆம் நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
Sanam Photos
இறுதியாக தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "மகா" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த சனம் செட்டி, தற்பொழுது தமிழில் "எதிர் வினையாற்று" என்கின்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.