- Home
- Gallery
- Reshma Pasupuleti : மொட்டை மாடியில் சில் போஸ்.. மைல்டு கிளாமரில் அசத்தும் ரேஷ்மா பசுபுலேட்டி - ஹாட் பிக்ஸ்!
Reshma Pasupuleti : மொட்டை மாடியில் சில் போஸ்.. மைல்டு கிளாமரில் அசத்தும் ரேஷ்மா பசுபுலேட்டி - ஹாட் பிக்ஸ்!
Actress Reshma Pasupuleti : தெலுங்கு திரை உலகின் பிரபல தயாரிப்பாளரான பிரசாத் அவர்களின் மகள் தான் ரேஷ்மா. இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு பிறந்தார்.

Actress Reshma
இந்தியாவில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் தனது பட்டப் படிப்பை முடித்த நடிகை ரேஷ்மா, பிரபல ஆங்கில தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Reshma Photos
அதன்பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மசாலா படம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரேஷ்மா, அதற்கு முன்னதாகவே தெலுங்கு மொழியில் சில சீரியல்களில் நடித்து வந்தார்.
Reshma
சன் டிவியில் ஒளிபரப்பான "வாணி ராணி" சீரியலிலும் நடித்து வந்த ரேஷ்மா பசுபுலேட்டி தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்.
Actress Reshma Photos
இறுதியாக தமிழில் கடந்த ஆண்டு வெளியான பிரேம்ஜியின் சத்திய சோதனை திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல நடிகை ரேஷ்மா, தற்பொழுது பாக்கியலட்சுமி என்கின்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.
Viral Video: தண்ணீர் பாம்பை கொன்று யூடியூபில் பீலா விட்ட வாலிபர்; வீட்டுக்கே சென்று தூக்கிய வனத்துறை