- Home
- Gallery
- Yashika : ஜிகுஜிகு கற்கள் பதித்த ஆடை.. மங்கலான வெளிச்சத்தில் பளிச்சென்ற கவர்ச்சியில் யாஷிகா - ஹாட் பிக்ஸ்!
Yashika : ஜிகுஜிகு கற்கள் பதித்த ஆடை.. மங்கலான வெளிச்சத்தில் பளிச்சென்ற கவர்ச்சியில் யாஷிகா - ஹாட் பிக்ஸ்!
Actress Yashika Aannand : பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பயணித்து வருகிறார். அவ்வப்போது சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

Yashika
டெல்லியில் கடந்த 1999ம் ஆண்டு பிறந்த யாஷிகா ஆனந்திற்கு வயது 24. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "கவலை வேண்டாம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
Anitha : தம்பி அருண் விஜயோடு இறால் ஷாப்பிங் - பீச்சில் சொந்தங்களோடு செம வைப் செய்த அனிதா விஜயகுமார்!
Yashika Photo Shoot
தொடர்ச்சியாக தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், பெரும்பாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே ஏற்று நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Yashika Aannand
இறுதியாக தமிழில் இந்த 2024 ஆம் ஆண்டு வெளியான "படிக்காத பக்கங்கள்" என்கின்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். மேலும் அவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Actress Yashika
தமிழில் "இவன் தான் உத்தமன்", "ராஜ பீமா", "சல்ஃபர்" மற்றும் "சிறுத்தை சிவா" உள்ளிட்ட படங்களில் இப்பொழுது நடிகை யாஷிகா ஆனந்த் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.