MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Hina Khan: புற்றுநோயை எதிர்த்து போராடி வருகிறேன் என்பது உண்மை தான்! 36 வயது சீரியல் நடிகையின் அதிர்ச்சி பதிவு!

Hina Khan: புற்றுநோயை எதிர்த்து போராடி வருகிறேன் என்பது உண்மை தான்! 36 வயது சீரியல் நடிகையின் அதிர்ச்சி பதிவு!

பாலிவுட் திரையுலகில், ஒரு சில படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான ஹினா கான் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உண்மை தான் என்று, சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Jun 29 2024, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Hina Khan

Hina Khan

சமீப காலமாகவே பல நடிகைகள் தங்களின் வாழ்க்கை பற்றி மட்டும் இன்றி... உடல்நிலை குறித்த தகவலையும் வெளிப்படையாக ரசிகர்களிடம் கூறி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சொல்ல தயங்கினாலும்... அவர்களையும் தாண்டி இதுபோன்ற தகவல்கள் வதந்தியாக பரவி, சில உண்மைக்கு புறம்பான தகவல்களும் பரவி விடுகிறது என்பதால் தான்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

அந்த வகையில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த 36 வயது நடிகையான ஹினா கான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவிய நிலையில், தற்போது இதுகுறித்து அந்த நடிகையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.

Sun TV Serial: சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து விலகிய ஹீரோயின்! விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய நாயகி
 

35

இந்த அறிக்கையில் ஹினா கான் கூறியுள்ளதாவது, "அனைவருக்கும் வணக்கம், சமீபத்திய வதந்திகளுக்கு தீர்வு காணவே இந்த பதிவு, அனைத்து ஹினாஹோலிக்ஸ் மற்றும் என்னை நேசிக்கும் மற்றும் அக்கறை கொண்ட அனைவருடனும் சில முக்கியமான செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சவாலான நேரத்திலும் கூட , நான் நன்றாக இருக்கிறேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த நோயைக் கடக்க நான் வலிமையாகவும், உறுதியாகவும், உண்மையாகவும் உறுதியாக இருக்கிறேன். எனது சிகிச்சை ஏற்கனவே தொடங்கிவிட்டது, இதிலிருந்து இன்னும் வலுவாக வெளிவர தேவையான அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

45

“இந்த நேரத்தில் உங்கள் அன்பு, நீங்கள் கொடுக்கும் வலிமை மற்றும் உங்கள் ஆசீர்வாதங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்கள் தனிப்பட்ட அனுபவங்கள், நிகழ்வுகள் மற்றும் ஆதரவான பரிந்துரைகள் இந்த பயணத்தை நான் வழிநடத்தும் போது எனக்கு உலகத்தை உணர்த்தும். நான், எனது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன், கவனம், உறுதிப்பாடு மற்றும் நேர்மறையாக இருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவனின் அருளால், நான் இந்த சவாலை சமாளித்து முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பேன் என்று நம்புகிறோம். உங்கள் பிரார்த்தனைகள், ஆசிகள் மற்றும் அன்பை அனுப்பவும். அன்பு, ஹினா. என கூறியுள்ளார். 

விஜய் - அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போலயே.! 63 வயதில் ஸ்டைலிஷ் அவுட் ஃபிட்டில் ராமராஜன் எடுத்த போட்டோ ஷூட்!

55

இவரின் இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருந்தாலும்... ஹினா தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளது ஆறுதலை கொடுத்துள்ளது. ஹினா கான் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை தாண்டி வெப் சீரிஸ் மற்றும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved