Sneha: மஞ்ச காட்டு மைனாவாக மாறிய சினேகா..! சேலையை காற்றில் பறக்கவிட்டு உருகி உருகி ரசிக்க வைத்த போட்டோ ஷூட்!
42 வயதிலும், இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வரும் நடிகை சினேகா மஞ்சள் நிற சேலையில் போட்டோ ஷூட் நடத்தி, ரசிகர்களை அதிகம் ரசிக்கவைத்த போட்டோஸ் இதோ..
Shena Join Thalapathy Vijay Movie:
திருமணத்திற்கு பின்னரும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை சினேகா, பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தளபதி விஜய்யுடன் நடிக்கும் உச்சாகத்தில் தற்போது திளைத்துக்கொண்டிருக்கிறார்.
Sneha Play Important Role in Thalapathy 68
இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜய்யை வைத்து இயக்க உள்ள 68-ஆவது படத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனை படக்குழுவும் சமீபத்தில் இப்படத்தின் காஸ்டிங் குறித்த விவரங்களை வெளியிட்டு உறுதி செய்தது.
Sneha Yellow Color Saree Photo Shoot:
மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சினேகா, அவ்வப்போது ரசிகர்களை கவரும் விதத்தில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி, அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது மஞ்ச காட்டு மைனாவாக மாறி, Yellow கலர் பூனம் சாரியில்... விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை உருகி உருகி ரசிக்க வைத்துள்ளார்.
Mesmerizing Beauty Sneha:
திருமணம் ஆகி, 2 குழந்தை பிறந்த பின்னரும் சினேகாவின் அழகும்... இளமையும் கொஞ்சம் கூட குறையவில்லை என, ரசிகர்களும் தாறுமாறாக கமெண்ட் போட்டு இவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.
Sneha Photos Tough with young heroines
சினேகாவின் இந்த போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டோஸில் நடிகை சினேகா, கழுத்தில் எதுவும் போடாமல், காதில் மட்டும் பிளாக் மெட்டல் ஜிம்கா, மற்றும் கையில் அதற்க்கு மேட்சிங்காக கடா பேங்கில் அணிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D