MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இசையோடு நடைபோடும் மாதேஷ்.. அவரே கொடுத்த "இளையராஜா" அப்டேட்!

இசையோடு நடைபோடும் மாதேஷ்.. அவரே கொடுத்த "இளையராஜா" அப்டேட்!

Ilayaraja Bio Pic : இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவுள்ளார் பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.

1 Min read
Author : Ansgar R
| Updated : Jul 25 2024, 07:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
arun

arun

"இறுதிச்சுற்று" திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது கலை உலக பயணத்தை தொடங்கிய அருண் மாதேஸ்வரன், கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான "ராக்கி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

சுந்தர் சி.. வைகை புயல்.. மீண்டும் சேரும் முரட்டு காம்போ! - ஹீரோயின் யார்?

24
captain miller

captain miller

ஏற்கனவே "சாணி காகிதம்" மற்றும் "கேப்டன் மில்லர்" ஆகிய இரு வெற்றித்திரைப்படங்களை கொடுத்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அடுத்தபடியாக உருவாகும் திரைப்படம் தான் "இளையராஜா" இது இசைஞானி இளையராஜாவின் பையோ பிக் என்பது குறிப்பிடத்தக்கது.

34
ilayaraja bio pic

ilayaraja bio pic

பிரபல நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் இளையராஜாவாக நடிக்கும் நிலையில், விரைவில் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக தனுஷ் தனது மற்ற சில திரைப்பட பணிகளையும் முடிக்க உள்ளார்.

44
bio pic

bio pic

இந்த கதை குறித்து விவாதிப்பதற்காக இளையராஜாவோடு பயணித்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன், அவரோடு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். விரைவில் இந்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா - கார்த்தி கலந்து கொண்டு சிறப்பித்த அகரம் அறக்கட்டளையின் 45-ஆம் ஆண்டு கல்வி விழா புகைப்படங்கள்!

About the Author

AR
Ansgar R
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved