MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சீரியல் ஹீரோயினாக மாறும் அனிதா சம்பத்! ஹீரோ இவரா? யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!

சீரியல் ஹீரோயினாக மாறும் அனிதா சம்பத்! ஹீரோ இவரா? யாருன்னு தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க!

செய்தி வாசிப்பாளராக இருந்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு, இன்று வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் நடிகை அனிதா சம்பத், அதிரடியாக சீரியல் ஹீரோயினாக மாற உள்ள தகவல் வெளியாகி உள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jul 30 2024, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bigg Boss fame Anitha Sampath:

Bigg Boss fame Anitha Sampath:

அனிதா சம்பத், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே, விஜய் நடித்த 'சர்கார்', ரஜினிகாந்தின் '2.0', சூர்யாவின் 'காப்பான்' போன்ற படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Anitha Sampath Movies

Anitha Sampath Movies

மேலும் ஆதித்ய வர்மா, டானி, உள்ளிட்ட சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த இவருக்கு.. திரை துறையில் வாய்ப்பு கிடைக்க வழி வகுத்தது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் திறமையாக விளையாடிய அனிதா ஆரின் மீது காட்டிய கோபம், இவர் வெளியேற காரணமாக அமைந்தது.

போட்ரா வெடிய... தலைவரின் 'ஜெயிலர் 2' படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

35
Anitha Sambath Bigg Boss Jodi Title Winner

Anitha Sambath Bigg Boss Jodi Title Winner

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சமூக ரீதியான சில கருத்துக்களை, கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ஷாருக்குடன் டான்ஸ் ஆடி, டைட்டில் வின்னராகவும் மாறிய அனிதா சம்பத், சமீப காலமாக சோசியல் மீடியாவிலும், ஒரு சில சீரியல்களிலும் அவ்வபோது தலை காட்டி வருகிறார்.

45
Anitha Sambath play lead role in Pavithra Serial

Anitha Sambath play lead role in Pavithra Serial

கடந்த வாரம் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில், கெஸ்ட் ரோலில் நடித்திருந்த இவர்...  திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், அதிரடியாக சீரியல் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளார். அதன்படி இவர் நடிக்கப் போகும் சீரியலின் பெயர் 'பவித்ரா' என தெரியவந்துள்ளது. இந்த சீரியலை யாரடி நீ மோகினி மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய தொடர்களை இயக்கிய என்.பிரியன்  என்பவர் இயக்க உள்ளார். இந்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

Breaking: வயநாடு நிலச்சரிவு விஷயம் என்னை சோகத்தில் ஆழ்த்தியது.! கனத்த இதயத்தோடு தளபதி விஜய் போட்ட பதிவு!

55
Snehan Turn to Serial hero:

Snehan Turn to Serial hero:

இந்த சீரியலில் பவித்ராவாக நடித்தவரும் அனிதா சம்பத்துக்கு ஜோடியாக, பிரபல பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் நாயகனாக நடிக்க உள்ளார். சினேகன் சீரியல் நாயகனாக மாறுவார் என யாரும் சற்றும் எதிர்பாராத நிலையில், இவரது இந்த என்ட்ரி பல ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பிக் பாஸ் (தமிழ்)
தமிழ் சீரியல்
தொலைக்காட்சி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved