MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சுஷ்மிதா சென் இல்ல.. லலித் மோடியின் புதிய காதலி இந்த சூப்பர் மாடல் தானாம்..

சுஷ்மிதா சென் இல்ல.. லலித் மோடியின் புதிய காதலி இந்த சூப்பர் மாடல் தானாம்..

உஜ்வாலா ராவத் தான் லலித் மோடியின் "காதலி" என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

2 Min read
Author : Ramya s
| Updated : Sep 05 2023, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

கடந்த ஆண்டு சுஷ்மிதா சென்னுடன் தொழிலதிபர் லலித் மோடி டேட்டிங் செய்ததாக தகவல்கள் பரவிய நிலையில், இந்த முறை சூப்பர் மாடல் உஜ்வாலா ராவத் உடன் டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பிரபல வழக்கறிஞரும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரிஷ் சால்வே நேற்று 3-வது திருமணம் செய்து கொண்டார். ஹரிஷ் சால்வே மற்றும் அவரது புதிய மனைவி டிரினா ஆகியோரால் லண்டனில் வரவேற்பு விழா நடைபெற்றது, மேலும் சில முக்கிய வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அதில் ஒரு புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
ujjwala raut

ujjwala raut

தப்பியோடிய ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி, சூப்பர் மாடல் உஜ்வாலா ராவத் சிரித்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் தான் அது. இதை தொடர்ந்து உஜ்வாலா ராவத் தான் லலித் மோடியின் "காதலி" என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

38

1990 களில் இந்திய பேஷன் காட்சியில் முதல் சூப்பர் மாடல்களில் ஒருவர் உஜ்வாலா ராவத் , 1978 இல் பிறந்த உஜ்வாலா தனது இளம் வயதிலேயே மாடலிங் செய்யத் தொடங்கினார்; இவரது தந்தை மும்பை காவல்துறையில் முன்னாள் துணை ஆணையராக இருந்தவர்.

48

உஜ்வாலா 1996 இல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் 17 வயது  மாணவியாகப் போட்டியிட்டு, "Femina Look of the Year" என்ற பட்டத்தைப் பெற்றார். 1996 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற எலைட் மாடல் லுக் போட்டியில் முதல் 15 இடங்களுக்குள் இடம் பிடித்தார்.

58

1990களின் பிற்பகுதியில் உஜ்வாலா ராவத் நாட்டின் தலைசிறந்த மாடல்களில் ஒருவராகக் கருதப்பட்டார். Yves Saint-Laurent, Roberto Cavalli, Hugo Boss, Dolce & Gabbana, Gucci, Givenchy, Valentino, Oscar de la Renta மற்றும் Emilio Pucci போன்ற சில சர்வதேச பிராண்டுகள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்காக அவர் இணைந்து செயல்பட்டார்.

68

2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் விக்டோரியாவின் சீக்ரெட் ஃபேஷன் ஷோவில் இந்தியாவிலிருந்து முதல்முறையாக கலந்து நபர்களில் உஜ்வாலாவும் ஒருவர். 2012 ஆம் ஆண்டு MTV சூப்பர்மாடல் ஆஃப் தி இயர் நிகழ்ச்சியில் மிலிந்த் சோமனுடன் நடுவராக சேர்ந்தபோது அவர் தனது தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

78

ஜூன் 2004 இல் ஸ்காட்டிஷ் இயக்குனரான மேக்ஸ்வெல் ஸ்டெரியை உஜ்வாலா ராவத் திருமணம் செய்தார்; இந்த ஜோடி 2011 இல் விவாகரத்து பெற்றது. இந்த தம்பதிக்கு க்‌ஷா என்ற மகள் உள்ளனர். 

88

இந்த நிலையில் லலித் மோடியுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானதால் , உஜ்வாலா லலித் மோடியின் "காதலி" என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அஆனால் லலித் மோடியோ அல்லது உஜ்வலா ராவத்தோ இதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. மேலும் தங்களின் சமூக ஊடக கணக்குகளில், அவர்கள் ஒருவரையொருவர் குறிப்பிடுவதில்லை. 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved