MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மீண்டும் கணவருடன் ஜோடி சேரும் ஜோ.. தயாராகும் பிரபல பெண் இயக்குனர் - வெளியான லேட்டஸ்ட் அப்டேட் உண்மையா?

மீண்டும் கணவருடன் ஜோடி சேரும் ஜோ.. தயாராகும் பிரபல பெண் இயக்குனர் - வெளியான லேட்டஸ்ட் அப்டேட் உண்மையா?

Actress Jyothika : பிரபல நடிகை ஜோதிகா கடந்த 2021ம் ஆண்டு தமிழில் வெளியான "உடன்பிறப்பு" என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இப்பொது மீண்டும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகின்றார்.

1 Min read
Author : Ansgar R
Published : Apr 19 2024, 11:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Actor Suriya

Actor Suriya

பிரபல நடிகை  ஜோதிகா கடந்த 1998ம் ஆண்டு வெளியான ஒரு ஹிந்தி திரைப்படம் மூலம் தனது திருயுலக பயணத்தை துவங்கினர். அதன் பிறகு 1999ம் ஆண்டு தமிழில் பிரபல இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான தல அஜித்தின் வாலி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டு வெளியான "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்ற படத்தில் முதல் முறையாக அவர் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். 

தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் காலையிலேயே வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்!

23
Jyothika Suriya

Jyothika Suriya

அதன் பிறகு தமிழ் மொழியில் பல நல்ல படங்களில் அவர் நடித்துள்ளார். தளபதி விஜய், தல அஜித், உலக நாயகன் கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த ஜோதிகா கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் இணைந்து ஒருசில படங்களில் நடித்தனர். 

33
Director Anjali

Director Anjali

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து பிரபல நடிகர் சூர்யாவுடன் மீண்டும் ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. பெங்களூர் டேஸ் படங்களை இயக்கி புகழ்ப்பெயரை பிரபல இயக்குனர் அஞ்சலி மேனன் இந்த படத்தை இயக்கவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth: வாக்களித்துவிட்டேன் என்று சொால்வது தான் பெருமை; ரஜினிகாந்த் அறிவுரை

About the Author

AR
Ansgar R
சூர்யா
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved