MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • பெட்டில் படுத்து கொண்டு மார்க்கமான உடையில்.. குண்டக்க மண்டக்க போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!

பெட்டில் படுத்து கொண்டு மார்க்கமான உடையில்.. குண்டக்க மண்டக்க போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!

'பேச்சிலர்' பட நாயகி திவ்ய பாரதி, பார்த்ததுமே கிக் ஏற்றும் வகையில்... மார்கமாக உடை அணிந்து, குண்டக்க மண்டக்க போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 11 2024, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்து கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ஃபேண்டா பாட்டில் அழகி திவ்ய பாரதி. 

25

முதல் படத்திலேயே ரொமான்ஸ்.. லிப் லாக் காட்சி .. என இறங்கி நடித்த இவர் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தின் வெற்றி அம்மணியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. தற்போது சுமார் அரைடஜன் படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

அட்ரா சக்க... விஜய் டிவி கிழக்கு வாசல் சீரியலில் 18 வருடத்திற்கு பின் என்ட்ரி கொடுக்கும் சந்திரமுகி பட நடிகை!

35

அந்த வகையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவுக்கு ஜோடியாக 'மதில் மேல் காதல்', இயக்குனர் சேரன் இயக்கும் வெப் சீரிஸ், நடிகர் கதிருக்கு ஜோடியாக இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக் என இவரின் பட பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

45

இவர் நடித்த சில படங்களின் பணிகள் முழுமையாக நிறைவடைத்துவிட்ட நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகவும் உள்ளது. என்ன தான் ஷூட்டிங் பணிகளில் பிசியாக இருந்தாலும் தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு அடிக்கடி கவர்ச்சி விருந்து வைக்க மறப்பதில்லை நடிகை திவ்ய பாரதி.

சீன் போடும் நயன்தாரா! வயிற்றில் குழந்தையோடு 'தி கோட் லைஃப்' பட விழாவிற்கு வந்த அமலாபால்! குவியும் பாராட்டு!

55

அதன்படி, தற்போது ஸ்ட்ராப் லெஸ் உடையில்... பெட்டில் படுத்து கொண்டு குண்டக்க... மண்டக்க போஸ் கொடுத்து, இளம் ரசிகர்கள் மனதை ரணகளம் செய்துள்ளார். இவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜி. வி. பிரகாஷ் குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved